(Reading time: 42 - 84 minutes)

கே ... விஜய் நாம போலாம். என்றபடி சென்றவன் மீண்டும் ஒருமணிநேரம் கழித்து வந்து முடிஞ்சது வா கிளம்பலாம் என்று சொல்ல ..........

எங்க .......? என்றாள் அவள்

வீட்டுக்கு, எனக்கு வர்க் முடிஞ்சிடுச்சு ...கிளம்பலாம் வா ......... என்று ஆதி சொல்ல

எனக்கு இப்பதான் வர்க் ஆரம்பிக்க போகுது,...வெய்ட் பண்ணுங்க  என்றாள் அவள்

என்ன மனோ   சொல்ற ........? அங்க பாப்பா தனியா இருக்கா டி

பூஜாக்கு கால் பண்ணி வர சொல்லுங்க. என்றாள் அவன் சொல்லியதை காதில் வாங்காத படி 

பூஜாக்கா .........? எதுக்கு அவள ............என்னடி சொல்ற ......? என்றான் தன் கோபத்தை அடக்கிய படி

ஏன் உங்க காது கேட்கலியா .....? பூஜாவ இங்க வரச்சொல்லுங்க .................அழுத

...
This story is now available on Chillzee KiMo.
...

னைத்தும் வெளியே கேட்கும் அபாயம் இருந்ததை உணராமல்

...என்ன திமிரு இருந்தா அவ  என்ன டிவோர்ஸ் பண்ண சொல்லிட்டு உங்கள ..... அதுவும் என் முன்னாடி ...என்னென்ன சொன்னா அவ முதல் தடவ சொன்ன  போதே அவ பல்ல கழட்டி இருக்கணும் விட்டுட்டேன் விடுங்க என்னை என்று அவள் துள்ள 

மனோ  என்று  ஆதி  சொல்ல 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.