(Reading time: 42 - 84 minutes)

த நான் சொல்றேன் ....... என்றபடி அங்கே வந்த பாட்டி ..முத்து கிட்சன பூட்டிட்டு,  பிரிட்ஜ லாக் பண்ணிட்டு சாவிய என் கிட்ட குடுத்திடு ,.  இந்தா இத அவங்கவங்க ரூம்ல குடுத்துட்டு நீ  போய் உனக்கானத  டைனிங்  டேபிள்ல வெச்சிருக்கேன் சாப்பிட்டு படுத்துக்கோ .......நல்லா சொல்லிடு முத்து சாப்பாடு மட்டும் மிச்சமிருந்ததோ நான் இந்த வீட்ல இருக்க மாட்டேன் ...என்று அவள் சொன்ன போது ஆதியும் வந்திருந்தான் ....அனைவரும் அவள் கூறியதை புரியாமல் கேட்டுக்கொண்டு அவரவர் அறைக்கு சென்றுவிட,,... ஆதியின் அறையில் மனோ குழந்தையுடன் இருந்தாள்.

சற்று நேரத்தில் முத்து கதவை தட்ட வாங்க அப்பா  என்றபடி கதவை திறந்த உமா சற்று அதிர்ச்சி அடைந்தாள்.

முத்து அப்பா  என்ன....இது .........?

ஒர

...
This story is now available on Chillzee KiMo.
...

டுச்சா ...........?  என்றபடி அவனை மேலும் சாத்த ......

ஏய் ......நான்  அப்படி சொல்லல ...நல்லா சாப்பிட்டு தெம்பா அடி .....என்ன அடிக்க நிறையா ஸ்ட்ரெந்த் வேணாமா ........? அவனின் அக்கறையில் அவள் அடிப்பதை நிறுத்தியிருக்க.........  எனக்கும் உன் அடி  தாங்க தெம்பு வேணாமா ....? என்று அவன் சொல்ல

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.