(Reading time: 39 - 78 minutes)

துக்கு மேல என்னடி வேணும் உனக்கு என்று அவன் சொல்லவும் இத்தனை நாள் தான் ஏதோ தீண்டப்படாதவளாய், அருவருப்பானவளாய், வாழ தகுதியற்றவளாய் நினைத்து கொண்டிருந்தவற்றை எல்லாம் ஜீரோ ஆக்கிய அவன் பேச்சில் தன் வசம் இழந்து,  தன்னையும் மீறி அவன் தோள் புதைந்து அழ..அவன் ஆதரவு கரம் நீட்டி அவள் தட்டி கொடுக்க அவள் பாரம் தீர்ந்த பின் இல்லை விநாயக் நீங்க ரொம்ப நல்லவர் ...அதான் உங்களால இப்படி எல்லாம் யோசிக்க முடியுது ..நான் உங்களுக்கு வேண்டாம் கண்டிப்பா ஒரு நல்ல பொண்ணு அவள் சொல்லி முடிக்கும் முன்பே அவளை இழுத்து முகமெங்கும் மாறி மாறி முத்தம் கொடுத்து அவள் இதழை பார்த்தவன் இங்க ..பட்டா போட்டதுக்கு அப்புறம் பார்த்துக்குறேன் ...என்று சொல்லிவிட்டு, இத பார் ஒழுங்கா குறிச்ச நாள்ல நான் கட்டுற தால

...
This story is now available on Chillzee KiMo.
...

ம் குட் கொடுத்த முத்தம் நல்லா வேலை செய்து போல ..உன் அம்மாகிட்டன்னு சொல்லாம ஆன்டின்னு சொன்னியே நல்ல இம்ப்ரூவ் மென்ட் என்று அவன் கமண்ட் அடிக்க தலையில் தட்டி கொண்டாள் அவள் .

லவ் பெயில்லியர்ன்னு சொல்லி இருக்கேன் என்றான் அவன்

அவங்க ஒன்னும் சொல்லலியா ...? ஆர்வமாய் கேட்டாள் அவள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.