(Reading time: 39 - 78 minutes)

ம் சொன்னாங்க ரெண்டு பேரும் லவ் பெயில்லியர்ஸ் சூப்பர் ஜோடின்னு சொன்னாங்க என்றான். அவள் அவனை முறைக்க ஏய் நிஜமா உன் ஆன்டி அதான்டி சொன்னாங்க  நான் சொல்றதுல உனக்கு நம்பிக்கை இல்லைன்னு வை கடைல தான் இருக்காங்க நீயே கேட்டுக்கோ என்று அவன் சொல்லவும் கார் KRR  டெக்ஸ்டைல்ஸ் வாசலில் நிற்கவும் சரியாக இருந்தது ...இவர்களுக்கு முன் அங்கே மனோவும் ஆதியும் இருக்க இவள் விழித்த வண்ணம் உள்ளே வர ..

அண்ணி………நீங்க..?

உங்க பின்னாடி தான் நாங்க கிளம்பினோம் ..வந்து அரை மணி நேரம் ஆகுது உருட்டிட்டு வந்திருந்தா கூட 10 நிமிஷம் முன்னாடி வந்து  சேர்ந்திருக்கலாம் சரி வாங்க என்று மனோ கூறவும் தான் காரின் வேகத்தை அவள் யோசித்தாள் வேண்டுமென்றே உருட்டி கொண்டு வந்திருக்கிறான் என்ற கோபத்தில

...
This story is now available on Chillzee KiMo.
...

் அருகே வந்த உமா, இன்னும் நீங்க கிளம்பல எங்க போனாலும் நச நசன்னு பேசிட்டே தான் நிப்பீங்களா..? என்று உமா சங்கரை திட்ட  அவ ஆரம்பிச்சுட்டா இனி ஓயாது வா கிளம்பலாம் என்றான் சங்கர் ..இரு டா சிஸ் ஆரம்பிச்சதுக்கே சலிச்சிட்டா எப்படி உன் மானு பொண்ணு யோகிதைய நீ பாக்க வேணாம் அவன் சொல்லி வாயை மூடவில்லை ...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.