(Reading time: 39 - 78 minutes)

வள் மௌனமாய் இருக்க ..சரி வா முதல்ல சாப்பிடு அப்புறம் மத்தத பேசிக்கலாம் என்ற படி அழைத்து சென்று அவளுக்கு ஊட்டிவிட...உங்களுக்கு..? என்று அவள் கேட்க எங்குளுக்கு சாப்பிட தெரியும் ..மேல கபோட்ல ஒரு பார்சல் இருக்கு போய் பாரு போ என்று அவன் சொல்ல 

அவளோ என்ன என்பதாய் பார்க்க ....போடி போய் பாரு போ என்று அவன் சொல்ல இவள் அழகு காட்ட

ஏய் கோழி ...கொஞ்சம் சீக்கிரம் வர பாரு ....இதுக்கு மேல ஆதியால வெயிட் பண்ண முடியாது என்று இவன் சொல்ல  

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

...
This story is now available on Chillzee KiMo.
...

்த பரிசை மூடியிருக்க சலிப்பு வந்துவிட்டது அவளுக்கு ...

இதுதான் லாஸ்ட் பிரிச்சுடு உள்ள கிபிட் இருக்கும் என்றான் ..

மெல்ல ஒரு பெருமூச்சை விட்டுவிட்டு அதை திறக்க சரணின் சிரித்த புகைப்படம். அவள் அவனை அதிர்ச்சி பார்வை பார்க்க

வை திஸ் லுக் ..? கிபிட் பிடிக்கலையா ..என்றான் ..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.