பிரின்சஸ் தூங்கியாச்சா ...? என்ற அவன் கேள்விக்கு ம் என்ற பதில் மட்டும் சொல்லிவிட்டு கட்டிலின் ஒரு மூலையில் அவள் ஒதுங்கி படுக்க அவளை இழுத்து அணைத்து அவ்வளோ சந்தேகமா SK என் மேல..? வா என்றபடி அவன் நெஞ்சின் மேல் சாய்த்து சாப்டியா..? என்றான் ...அவனுக்கும் தெரியும் அவள் உண்ணவில்லை என… இவளுக்கும் தெரியும் அவனும் உண்ணவில்லை என ...இல்ல ஆதி ஆல்ரெடி ரொம்ப லேட் ஆயிடுச்சு பரவாயில்லை இதுக்கு மேல எதுவும் வேணாம் ப்ளீஸ் என்று அவள் கெஞ்ச அருகில் இருந்த வெது வெதுப்பான பாலை அவளுக்கு அருந்த கொடுத்தான் ..இந்தா இத மட்டும் குடிச்சுட்டு படு என்றபடி உங்களுக்கு..? என்று அவள் கேட்க இருக்கு டா நீ முதல்ல குடி என்ற வண்ணம் அவள் தலையை வருடி விட அவனை கண்ட வண்ணம் பாலை அருந்தினாள் மனோ ..
...
This story is now available on Chillzee KiMo.
...
் கேட்டா நீயே பதில் சொல்லிக்கோ என்று சொல்லி முடிக்கவும், மனோ ஆதி எங்க..? வாங்க சீக்கிரம் என்று விநாயக் அழைக்கவும் சரியாக இருக்க
ஏய் கொரில்லா எல்லாம் உன் வேலை தானா ஒழுங்கா வந்துடு இல்ல
ஏய் நீ என்ன சிலுப்பினாலும் சரி நீ இங்க வந்த பின்னாடி தான் நான் அங்கே வருவேன் என்று ஆதி சொல்ல