மனோ உச்ச குரலில் முடியாது முடியாது கண்டிப்பா என்னால முடியாது என்று மறுத்த படி மாடியில் இருந்து கீழே இறங்க
மனோ இந்த விஷயத்துல நீ சொல்றது நடக்காது ஒழுங்கா நான் சொல்றத கேளு என்று அவள் பின்னே இவன் இறங்க..
ஈசனின் அருளால் வயிற்றில் இருந்த ஆதியின் மகன் ஆதி சொன்னதை கேட்டு ஆண்டவா இந்த ஆதிய நான் சும்மா விடமாட்டேன் என்று சொல்ல ..சிரித்தார் ஈச பெருமான் ...ஆதி சம்மதிக்கும் வரை தன் பாட்டை நினைத்து அந்த சிசு வருந்தினாலும் மனோகரியை ஜெயிக்க ஆதியால் முடியாது என்ற உண்மையை அந்த சிசு அறிந்திருந்ததால் சற்றே நிம்மதியும் கொண்டது.
ஏன்டா இப்படி புருஷனும் பொண்டாட்டியும் காட்டு மிராண்டி மாறி கத்திட்டு வறீங்க..? கலை குட்டி பயந்து அழறா பாரு என்று அவர் சொல்லும் போது உ
...
This story is now available on Chillzee KiMo.
...
lign: left;">Episode # 29
{kunena_discuss:930}