(Reading time: 58 - 116 minutes)

கண்ணாமூச்சி ரே! ரே ! – 31 - பிரேமா

kannamoochi re re

ணர்ந்தவன் செய்கிறான் உணராதவன் பேசுகிறான்.. வெயிலில் நின்றால் தானே நிழலின் தேவை புரியும்..? பசியின் கொடுமையை குளு குளு அறையில், வித விதமான உணவுகளை உண்டு வாழ்வை ரசித்திருப்பவன் உணர்வான் எனில் அது எத்தகையதாய் இருக்க கூடும்?கேள்வி ஞானம் அல்லது பார்வை ஞானம் ...நிச்சயமாக அனுபவித்திருக்க முடியாது!

ஒரு செயலை அனுபவத்தால் செய்பவனுக்கும், அனுபவம் இன்றி செய்பவனுக்கும் வித்தியாசம் இருக்கும்

...
This story is now available on Chillzee KiMo.
...

கடந்து விட முடியும். அதேபோல் ஒருவன் எவ்வளவு சாதிக்க வல்லவன் எனினும் தன் பிரியாமனவர்கள் தன்னை புரிந்து கொள்ளாமல் தன்னை, தன் நேசத்தை உதாசினப்படுத்தும் போது அவனது நிலை கவலைக்குரியதாக மாறிவிடும் தானே? அந்நிலையிலும் ஆதி எங்கனம் திகழ்கிறான்.? என்பதை பரிசோதிக்க விரும்பியது இந்த கண்ணாம்மூச்சி ஆட்டம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.