(Reading time: 58 - 116 minutes)

னைவரின் மனதிலும் இரட்டிப்பு மகிழ்ச்சி..ஆசையோடு அவனை தீண்டிய ஆதியின் விரல்களை இறுக்கி பிடித்தது அக்குழந்தை..மெய் சிலிர்த்தது ஆதிக்கு.

இரு வாரங்களுக்கு மேல் அகல்யா அவர்களுடன் இருக்க விநாயக் அவ்வபோது அங்கே வந்து சென்றான்...

“எனக்கு ஒரு பொண்ணாவது பொறக்கும்னு  நினச்சேன்!” என்று   வீட்டுக்கு வந்தவுடன் வருத்தபட்டாள்  உமா .

சிஸ்....... அதுகெல்லாம் இந்த ஆதி மாதிரி நிறைய புண்ணியம் செஞ்சிருக்கணும் ........இவன் பகல் கொள்ளை அடிச்சிருப்பான்.... என்றான் ஆதி.

டேய் யாருடா நானா.....? என்று சங்கர் சண்டைக்கு வர

தொடர்புடையவை:

...
This story is now available on Chillzee KiMo.
...

ைலை ஆதியிடம் கொடுத்தபடி ...இன்னும் இது எதுக்காகன்னு என்ட கூட நீ சொல்லலையே ஆதி என்று ராஜன் சொல்ல

கம் ஆன் ராஜ் நான் தான் சொன்னேன் இல்லை இது சம் திங் பெர்சனல், தேங்க்ஸ் ராஜ் எனக்காக நாலு வருஷமா டைம் ஸ்பென்ட் பண்ணதுக்கு என்று கூறி ராஜை அனுப்பிவிட்டு  அந்த பைலை ஒவ்வொரு பக்கமாக புரட்டினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.