(Reading time: 58 - 116 minutes)

போடி நான் ஏன் உன் வீட்டுக்கு வரணும்,.. என்னன்னு நினச்ச என்னை நீ ..? கடைசி காலம் வரைக்கும் உன் அம்மாயி எவன் கையையும் எதிர்பார்க்க மாட்டா ...நீ என்னத்த என்னை கவனிக்குறது ...புருஷனும் பொண்டாட்டியுமா என் வீட்டு வாசப்படி மிதிப்பீங்க இல்ல என் மகராச பேரன் எனக்கு அப்போ கொடுக்க போற கௌரவத்த பாரு ...எனக்கு அவன் கொடுக்குற மரியாதைய பார்த்து உன் மூக்கு மேல விரல வைக்கல நான் உன் அம்மாயி இல்ல ...

நான் வளத்த உனக்கே இம்புட்டு இருந்தா எனக்கு எம்புட்டு இருக்கும். இவ வீட்டுக்கு நான் போவேனாம் இவ என்னை கவனிக்க மாட்டாளாம் ..”.

அந்த வாயிற் படி மனோகரியின் இரு துளி கண்ணீரை ஏற்று கொண்டு அவர்களை உள்ளே அனுப்பியது.

உள்ளே சென்றவள் அறையை காண அங்கே பாக்கிங் மெசின்,மிக்சி,

...
This story is now available on Chillzee KiMo.
...

றாள் அவள்

உனக்கு தெரியாதா ..? என்றான் அவன்

ஏன் ..? என்றாள் அவள்

உனக்கு தெரியாதா ..? என்றான் அவன்

இதுக்கெல்லாம் நான் என்ன ..? என்ற படி அவள் அவனை காண

அவனோ அவளை உற்று இரு நொடி நோக்கி உனக்கு தெரியாதா ..?  என்றான்.

வீட்டுக்கு போலாம் ஆதி என்றாள் அவள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.