(Reading time: 58 - 116 minutes)

வீட்டுக்கா ஏய் என்ன விளையாடுறீயா..? அங்க நீ உன் கையாள குத்து விளக்கேத்தி ஆரம்பிச்சு வைக்க எல்லா ஏற்பாடும் பண்ணி இருக்கேன் ..இப்போ எதுக்கு வீட்டுக்கு.? வா ...என்றபடி இவளை அழைக்க,

இல்ல எனக்கு இப்ப உடனே வீட்டுக்கு போகணும் என்றாள்.

என்ன மனோ இன்னிக்கு புல்லா நாம இங்கதான் இருக்க போறோம் ..லஞ்ச் கூட இங்க தான்டா ...எல்லா ஏற்பாடும் செஞ்சாச்சு வா போலாம் என்று அவன் மீண்டும் அழைக்க பிடிவாதமாய் மறுத்தாள் அவள்.

இப்ப எதுக்கு வீட்டுக்கு போகணும்ன்னு சொல்ற? என்று அவன் கோபமாய் கேட்க

அவளிடம் மௌனம் மட்டுமே

உன்ட்ட தான் மனோ கேட்கிறேன் பதில் சொல்லு என்று அவன் சொல்லவும் 

...
This story is now available on Chillzee KiMo.
...

் அருகில் சென்று நின்று கொள்ள

சற்று நேரத்தில் அங்கே வந்தான் ஆதி

“ஏய் மனோ ஏன் சாப்பிடல?” என்றபடியே அவன் வர  அவன் கேள்விக்கு பதில் சொல்லவில்லை அவள். மெல்ல அவளை பின்புறம் இருந்து அணைத்தவன், ஏய் பொண்டாட்டி ஹாப்பி பர்த்டே  என்று சொல்ல, அவளோ அவன் முன் திரும்பி ஐ லவ் யு மாமா என்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.