வந்து தொலைச்சுது
கடைசியாக காவு வாங்க காத்து கிடந்தது
சலிச்சு புட்ட சலிச்சு புட்ட நீயும் கூடத்தான்
புரிய வெச்சேன் புரிய வெச்சேன் நானும் உனக்கு தான்
புரிய வேண்டியது புரிஞ்சு போச்சு எல்லா பயலுக்கும்
தெரிய வேண்டியது தெரிஞ்சு போச்சு எல்லா மனசுக்கும்
விதைச்ச வினைய அறுத்து புட்டான் அந்த பயலும் தான்
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
...
This story is now available on Chillzee KiMo.
...அதில் இருந்த ஐயாயிரம் ரூபாயையும் அவளிடம் கொடுத்துவிட அப்பெண்மணி அவள் காலிலேயே விழுந்து விட்டாள்.
“என்னமா நீங்க எழுந்திரிங்க ..அம்மாவுக்கு வேண்டிய மருந்து மாத்திரை வாங்கி கொடுங்க அதுக்கு தான் கொடுத்தேன் இதுக்கு எதுக்கு என் கால் ல எல்லாம்?முதல்ல எழுந்துரிங்க ஆதி சொல்லுங்க ஆதி” என்றாள்.