(Reading time: 58 - 116 minutes)

சுளித்த உதட்டை சுவைத்து விட்டு சொல்வான் இவன் “போதும் SK உன் ஆய்சு முழுக்க செய்றதுக்கு ஆதி உழைக்க வேணாமா? இப்பவே மொத்தமா கொடுத்துட்டா எப்படி?” என,

அதெல்லாம் அந்த ஈசன் பாத்துப்பாரு என்றாள் அவள்,

“அப்படியா .? .இது எனக்கு தெரியாம போச்சே....அப்போ நாளைல இருந்து ஹனி மூன் ட்ரிப் புக் பண்ணிடவா? மத்தது எல்லாம் உன் ஈசன் பாத்துக்கட்டும்” என்றான் இவன்.

நாலு மொத்து மொத்திவிட்டு சென்றாள் அவள் “ஹேய் சிக் சீக்கிரம் சாப்பாடு எடுத்துட்டு வா உனக்கு ஊட்டிவிட்டுட்டு ப்ரொபோஸ் பண்ணனும் ரொம்ப நாள் ஆச்சு” என்றான் அவன்.

பாவை அவள் வதனம் சிவக்க அவனை மயக்கும் பார்வை வீசிவிட்டு செல்வாள் அவள். அப்பார்வையின் தாக்கத்தில் இருந்து இன்னும் கூட மீள முடியாமல் வாழ்ந்து

...
This story is now available on Chillzee KiMo.
...

ை அழைத்து, ஏன் செல்லமா,  இன்னுமா நீ மாங்கா அடிக்கிறதுல எக்ஸ்பெர்ட் ஆகலை” ? என்ற அவனின் கேள்விக்கு அவன் இளைய மகளோ,

அப்படியெல்லாம் இல்ல டாடி, அக்கா குறிபார்த்து  தான் அந்த பயனோட மண்டைல அடிச்சா, ரொம்ப சின்ன காயம் தான் பட் அவங்க அம்மா தான் ரொம்ப பெருசா அம்மாட்ட  பேசி இஸ்யு ஆக்கிட்டாங்க.  

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.