அவள் தோற்று அவனிடம் சென்று அவன் கடனை தீர்த்து அவளின் உதடுகளை மடித்த படி வர அவன் சிரித்த படி வந்து சடங்கை செய்தான் .அத்தனை சந்தோச ஆர்ப்பாட்டங்களுடன் திருமணம் முடிய ஆதியின் இல்லத்தில் மாப்பிள்ளை பெண்ணிற்கு பால் பழம் கொடுத்து இன்ன பிற முறைகள் யாவையும் செய்து வழியனுப்ப அகல்யா உண்மையில் ஆதியினை கட்டி கொண்டு அழ
என்ன அகல்யா இது..? இப்படி எல்லார் முன்னாடியும் ....சந்தோஷமா இருடா என்று வாழ்த்து சொல்ல மனோவிடம் சென்றாள் அகல்யா இனிமே என்னால பிரச்சனை வராது தான என்றாள் ...
அவளை அணைத்து எதையும் யோசிக்காத அகல்யா உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைச்சிருக்கு சந்தோஷமா வாழ பாரு என்றாள் ...
...
This story is now available on Chillzee KiMo.
...யிட் பண்ணா, நீ அங்கேயே இருக்க சொல்றாங்கன்னு என்ட்டையே சொல்லுவ ... என்று அவன் கிண்டல் தோரணையில் சொல்ல
நான் என்ன அங்கயே இருக்கேன்னா சொன்னேன் இருக்க சொல்றாங்கன்னு தான சொன்னேன் ...
முடியாது எனக்காக ஒரு பயித்தியகாரன் பித்து பிடிச்சு அலைஞ்சிட்டு இருக்கான்னு சொல்ல வேண்டியது தான ...