Page 5 of 11
பாடலுக்கு நடனமாடும் தோரணையில் ஆதி மனோ , சங்கர் உமா தமபதியினாராய் நிற்க விநாயக் தனியாய் நிற்க தானாய் வந்து சேர்ந்தாள் அகல்யா தன் துணையுடன் ...கலை குட்டி முத்துவின் மடியில் அமர்ந்து கொண்டு இரு கைகளையும் தட்டி ஸ்டார்ட் சொல்ல தொடங்கியது தம்பதியினர் நடனம்.
இன்னும் மிச்சம் இருந்த இள தம்பதியர்களும் நடனத்தில் பங்கேற்க,
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
...
This story is now available on Chillzee KiMo.
.../p>
என்று வாய்விட்டே பாட
ஆதியோ
இந்த வார்த்தை மட்டுமே நிஜமானால்
ஒரு ஜென்மம் போதும்
உயிரே வா...அன்பே வா
என்று உற்சாகத்துடன் இருக்க
வாலிப நெஞ்சங்கள் உறவு கொண்டாட
வந்தது இங்கொரு ராத்திரி
டாண்டியா என்றொரு ராத்திரி