(Reading time: 13 - 26 minutes)

ன்ன டார்லிங்?”

“உனக்கு சிந்து இங்கே படிக்கிறது தெரியுமா?”

“தெரியுமே.”

‘இவளுக்கு கூட தெரிஞ்சிருக்கு. எனக்கு தெரியலையே.’ தன்னையே நொந்து கொண்டார்.

“என்ன என்னோட அப்பான்னு பெருமை அடிச்சு பெரிய தொகையா வாங்கி தன் காலேஜூக்கு கொடுத்திருப்பாளே.”

“இல்லை. அவ என்னை அப்பான்னு சொல்லவே இல்லை. அவளுக்கு நான் அங்கே போறதே தெரியாது.”

“இல்லை டார்லிங். அவ நடிச்சிருப்பா. அவங்க அம்மாகிட்ட கத்துக்கிட்ட கலையாச்சே.”

சிந்தனா ஆச்சர்யத்துடன் தன்னைப் பார்த்து பிறகு மகிழ்ந்தது எல்லாம் மீண்டும் அவர் மனதுக்குள் ஓடியது.

அதில் கொஞ்சம் கூட நடிப்பில்லை.

ஏனோ இன்று மாலினியின் கொஞ்சல் எரிச்சலைத் தந்தது. அவளிடம் எந்த வாதத்தையும் வை

...
This story is now available on Chillzee KiMo.
...

Episode # 19

Episode # 21

{kunena_discuss:979}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.