Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 10 - 20 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
Pin It
Author: Jansi

26. அமிழ்தினும் இனியவள் அவள் - ஜான்சி

Amizhthinum iniyaval aval

வளுடைய தோள்கள் இரண்டிலும் ஊர்ந்தன அவன் கைகள் அவளோ இப்படி ஒன்றை எதிர்பாராதிருந்ததால் தனக்குள்ளே இறுகிப் போய் பாறையாக உறைய. சட்டென்று அவன் கரங்கள் தன் எல்லையைக் கடந்து அவள் கழுத்தை தாண்டி இறங்க முற்படவும் நடு நடுங்கிப் போனாள்.

 தன்னருகே அமர்ந்துக் கொண்டு பயணிக்கும் அனிக்கா நடுங்குவதைப் பார்த்த பிரபா தன்னோடு அவளைச் சாய்த்து அணைத்துக் கொண்டாள். அவளை ஆசுவாசப் படுத்த எண்ணியவளாக முதுகை நீவி விட்டாள்.

 சில வாரங்களாக அனிக்கா மாறிப் போய் விட்டாள் என தன் மனதிற்குள் எண்ணிக் கொண்டாள். திருமணம் குறித்து அவளுக்கு பயம் இருக்குமோ? வெளிப்படையாக எதையும் பேசினாலாவது தேவையானது சொல்லிக் கொடுக்கலாம். தனக்குள்ளே சுருண்டு போகின்றவளை என்னச் செய்வது?

 ஒழுங்காக சாப்பிடுகிறாளா? தூங்குகிறாளா? என்றும் கூட அனிக்கா குறித்து அவளுக்கு மனதிற்குள் சந்தேகமே? எல்லோர் முன்பும் சாப்பிடுகிற மாதிரி காட்டிக் கொள்கிறாள். ஹனியை அவள் அறையினின்று தூக்கி வரச் செல்லும் போது தூங்கியது போல அவள் படுத்திருக்கும் பாவனையிலேயே அவள் இன்னும் தூங்கவில்லை என்று பிரபாவிற்கு புரிந்து விடும். ஆனால், தன்னையே மறுத்து ஒளித்து வைப்பவளிடம் என்னவென்று கேட்க? ஆரம்பத்தில் வேண்டாமென்று சொல்லியிருந்தாலும் அதன் பின்னர் திருமண ஏற்பாடுகள் எதற்கும் மறுத்துப் பேசவேயில்லையே? எதிலும் வெளிப்படையாக பேசுபவள் திருமணம் பிடிக்கவில்லை என்றால் மனதை மறையாது பிடிவாதமாக பிடிக்கவில்லை என்று சொல்லி இருப்பாளே? அப்படியும் கூட நடந்துக் கொள்ளவில்லை. வீட்டில் தினம் தோறும் நடைபெறும் களேபரத்தில் எல்லோரும் இந்த சின்ன பெண்ணைக் கவனிக்காமல் விட்டு விட்டோமோ?

 “அண்ணி என்னாலதான் நம்ம ஃபேமிலிக்குள்ள பிரச்சினையோன்னு மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. நாளைக்கு அத்தை வந்து அப்பா அநாவசியமா பேசிட்டா எப்பவுமே அம்மா மாமா வீட்டோட பேச முடியாம ஆகிடும். நான் போய் ரூபன் அத்தான் கிட்ட போய் சொன்னேன்னா அத்தைய வர வேண்டாம்னு அவங்களே சொல்லிடுவாங்க. இந்த பிரச்சினையை வராம தடுத்திடலாம். நீங்க எனக்கு துணையா என் கூட ஃபேக்டரி வரைக்கும் வர்றீங்களா அண்ணி”

 எனக் கெஞ்சிய சின்னவளிடம் மறுப்பாக எப்படி பேசுவது? அதனால் தான் தன் கணவனிடம் கூடச் சொல்லாமல், ஹனி பாப்பா கிண்டர்கார்டனிலிருந்து திரும்பி வருவதற்குள்ளாக திரும்பச் சென்று விடலாம் என்று எண்ணி அனிக்காவுடன் பிரபா புறப்பட்டு வந்திருந்தாள்..

 எண்ணி எண்ணி கோர்த்து வைத்ததைப் போல தான் எண்ணியதை அண்ணியிடம் சொன்னதோடுச் சரி அதற்கு அப்புறமாக அனிக்கா எதையுமே பேசவில்லை. லொட லொடவென்று ஒரு விஷயமும் விட்டு வைக்காமல், மனதை மறையாமல் பேசும் அனிக்கா எப்போதிருந்து மாறிப் போனாள்? என்னும் சிந்தனையில் பிரபா இருந்த போதே அவர்கள் கார் ரூபனின் ஃபேக்டரியை அடைந்திருந்தது.

 னிக்காவிற்காக ஏற்பாடு செய்திருந்த டிடெக்டிவ் ஏஜென்ஸியிலிருந்து அவள் வீட்டிலிருந்து புறப்பட்டதாக வந்த செய்தியில் தான் எண்ணியவற்றை செயல் படுத்த எண்ணியிருந்த ரூபன் அவள் தன்னுடைய பேக்டரி பக்கமாக வருவதாக அறிந்ததும் தன் திட்டத்தை மாற்றினான்.

 உடனே சீக்கிரமாக தன்னுடைய ஆஃபீஸ் ஸ்டாஃப்களுக்கு அரை நாள் விடுப்பு கொடுத்து அனுப்பி வைத்தான். அனிக்கா ஆஃபீஸ் வாசல் வழியாக நுழைந்தவள் ஸ்டாஃப் ஒருவரையும் காணாமல் ஆச்சரியப் பட்டாலும் அண்ணியை அங்கு உட்காரச் சொல்லி விட்டு கேபினுக்குள் நுழைந்தாள்.

 கேபினில் போய் இண்டர்காம் மூலமாக ரூபனை அழைக்க வேண்டுமென அவள் யோசித்து இருக்க அவளுக்கு அங்கே இன்னொரு ஆச்சரியம் காத்திருந்தது. தன்னையே வெறித்தவனாக தன்னுடைய மென்மையான இயல்பை தொலைத்தவனாக அமர்ந்திருந்த ரூபன் அவள் பார்வையில் விழுந்தான்.

 இவன் முறைப்பைக் கண்டு நான் ஏன் பயப்பட வேண்டும்? என்கிற எண்ணம் மனதில் வியாபிக்க மென்மையாக புன்னகைத்தாள் அவள். இருவருமே எதுவும் பேசிக் கொள்ளவில்லை.

 அவள் நின்றவிடமே நின்றிருக்க, அவளை நோக்கி அவன் எழுந்து வந்தான். அவனுக்கு தன்னைக் குறித்து அவளின் எண்ணம் என்னவென்று அறிந்துக் கொள்ள வேண்டியிருந்தது. வார்த்தைகளால் கேட்டு பதில் பெறவியலாத ஆதங்கம் இன்னும் மிச்சம் இருந்தது. எல்லாவற்றையும் பேசும் அவள் வாய் தங்கள் காதலைப் பற்றி பேசாததால் மனதில் காயம் இருந்தது. தன் காதலை அவள் உணர்ந்திருக்கிறாளா? தன்னை நம்புகிறாளா? என மிக முக்கியமாக தெரிந்துக் கொள்ள வேண்டியிருந்தது.

 எனவே அவளருகில் வந்ததும் அவளைச் சட்டென்று இழுத்து தன்னோடு இறுக்க அணைத்துக் கொண்டான். காற்றையும் அவர்களுக்கிடையில் வரவிடுவதாக அவனுக்கு எண்ணமில்லை போலும், தான் இருப்பது தன் பணியிடம், யாரும் பார்த்தால் என்னவாகும் என்கிற சிந்தனையில்லை. அனிக்காவோடு அவள் அண்ணி வந்திருப்பதான பிரக்ஜை இல்லை. சொல்லப் போனால் அவன் அவனாகவே இல்லை, நொடிகள் கடக்க கடக்க அவன் அணைப்பு இறுகிக் கொண்டே போனது.

 

 •  Start 
 •  Prev 
 •  1  2  3 
 •  Next 
 •  End 

About the Author

Jansi

Latest Books published in Chillzee KiMo

 • Ennodu nee unnodu naanEnnodu nee unnodu naan
 • Enna periya avamanamEnna periya avamanam
 • KaalinganKaalingan
 • Kanavu thaan ithuvum kalainthidumKanavu thaan ithuvum kalainthidum
 • Nee ennai kadhaliNee ennai kadhali
 • Parthen RasithenParthen Rasithen
 • Serialum CartoonumSerialum Cartoonum
 • Vallamai thanthu viduVallamai thanthu vidu

Completed Stories
On-going Stories
 • -NA-
Add comment

Comments  
# RE: தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 26 - ஜான்சிsrijayanthi12 2017-04-17 17:23
Padu sogamaana updates. Roopan arainchathukkaana reason vandhaachu.... Ava appadi entha maathiriyaana bathilai solli irunthaalum kai neetiyadhu sari illaiye.... Roopanoda seyalukku avan bathil sollithan aaganum....

Thomas sir idhu enna cinema villain maathiri... ithanai varusham kooda iruntha pondaattiyai konjam kooda manasaatchi illaama pesarathu... Aan appadinnaa enna venaalum pannalaamaa.... naalikku sara madam ungalai thiruppi ketaangannaa enga poi moonjiyai vachupeenga....

Waiting to know Anikas answer.....
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 26 - ஜான்சிJansi 2017-07-15 23:07
Quoting srijayanthi12:
Padu sogamaana updates. Roopan arainchathukkaana reason vandhaachu.... Ava appadi entha maathiriyaana bathilai solli irunthaalum kai neetiyadhu sari illaiye.... Roopanoda seyalukku avan bathil sollithan aaganum....

Thomas sir idhu enna cinema villain maathiri... ithanai varusham kooda iruntha pondaattiyai konjam kooda manasaatchi illaama pesarathu... Aan appadinnaa enna venaalum pannalaamaa.... naalikku sara madam ungalai thiruppi ketaangannaa enga poi moonjiyai vachupeenga....

Waiting to know Anikas answer.....

Thanks Jay :)
Ungaloda nyaayamaana kelvikal ellaame romba pidichatu......story next epis ata justify senjataa illaiyanu terinjuka aarvama iruku :)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 26 - ஜான்சிBindu Vinod 2017-04-12 04:08
Kathai oru boiling stage'ku vanthiruchu Jansi (y)

Rooban'oda porumai and Anika thannaiye purinthu kollum point'nu, 2m ore idathai nokki varuthu. Result eppadi irukka poguthu?

Praba Roobanoda reaction'i purinjupangala illai thavara eduthupangala?

Anikka'voda appaa enan seiyay porar? And ofcourse Villain Vikram vera irukar :o
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 26 - ஜான்சிJansi 2017-04-13 11:32
Quoting Bindu Vinod:
Kathai oru boiling stage'ku vanthiruchu Jansi (y)

Rooban'oda porumai and Anika thannaiye purinthu kollum point'nu, 2m ore idathai nokki varuthu. Result eppadi irukka poguthu?

Praba Roobanoda reaction'i purinjupangala illai thavara eduthupangala?

Anikka'voda appaa enan seiyay porar? And ofcourse Villain Vikram vera irukar :o

Thanks Bindu :) unga cmt paartu magilchi
Next epila elloroda veru veru konangal avanga seyal padura vitam velipadum....padichidu unga karutai kaddayama sollunga :)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 26 - ஜான்சிSubhasree 2017-04-10 09:25
Nice update jansi .. (y)
Anikka enna sonnal ..
waiting to read more
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 26 - ஜான்சிJansi 2017-04-13 11:29
Quoting Subhasree:
Nice update jansi .. (y)
Anikka enna sonnal ..
waiting to read more

Thanks for ur cmt Subashree :) next epila ans solren
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 26 - ஜான்சிVasumathi Karunanidhi 2017-04-09 22:11
Nice update jansi mam... (y)
anikka oruvelai vitai vittu porenu ruban kitta sonaalo...?? :Q:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 26 - ஜான்சிJansi 2017-04-13 11:28
Quoting Vasumathi Karunanidhi :
Nice update jansi mam... (y)
anikka oruvelai vitai vittu porenu ruban kitta sonaalo...?? :Q:

Thanks Vasumathi :)
Unga guess sariyaanu next epila solren
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 26 - ஜான்சிAdharvJo 2017-04-09 16:02
Jansi ma'am super update :clap: :clap: Starting-la indha palu pona vikram varama irundhu irundha nala irukkum ivan thola thangala ma'am.... facepalm facepalm Azhumunji Ani parkave bejar irukku paa :sad: Marubadiyum avanga happiness retain panunga sikrama....

Indha Ambi ippadi Aniyana marunadhu rombha thappu Jansi ma'am evalo force ah adichi irundha ore adika ani mayanguvanga :angry: steam

Andha Hugging scene followed by your description on Anika's feelings towards Ruban was expressed in very cute and poetic way ma'am... :hatsoff: :clap: 2nd page super.

So Indha Adithan starting-la vara palaro :P ;-) Inoru vatti adikira velai ellam vachikkita avalodhan 3:)

Anika ena solli irupanga-n therinjika waiting.... I think next epi sema treat & terrific udpate ah irukkum :dance: waiting waiting.

:thnkx: for this konjam sogam konjam happy update.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 26 - ஜான்சிJansi 2017-04-13 11:24
Thanks Adharv :)
Aniku alumunji set aagaatu maatidalaam (y)
Rubanuku unga kobam paarta payama irukaam sorry sonnaar..
Kavitai maatiri iruntataa . :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 26 - ஜான்சிrspreethi 2017-04-09 15:39
Nice update jansi... romba yedhirparpoda pogudhu story... Nalla kondu poringa...moonu updates padikama ippodhan serthu padichen. Ani charcter change aanadhula yenaku romba kashtama irukku... oru thavarana aan vazhkaila nuzhandhadhum oru pattamboochi madhiri siragadikara gunam maatrapadudhula :sad: paavam anika...
Rooban ku idhu irandavadhu murai mosama soozhal yaaridamum pagira mudiyadha padi... Avarum paavam yennadhan seivar... appadi yenna sonnanga ani? Vikram mrg pannikarenu sollirupanganu thonala... Waiting to read nxt epi
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 26 - ஜான்சிJansi 2017-04-13 11:27
Quoting rspreethi:
Nice update jansi... romba yedhirparpoda pogudhu story... Nalla kondu poringa...moonu updates padikama ippodhan serthu padichen. Ani charcter change aanadhula yenaku romba kashtama irukku... oru thavarana aan vazhkaila nuzhandhadhum oru pattamboochi madhiri siragadikara gunam maatrapadudhula :sad: paavam anika...
Rooban ku idhu irandavadhu murai mosama soozhal yaaridamum pagira mudiyadha padi... Avarum paavam yennadhan seivar... appadi yenna sonnanga ani? Vikram mrg pannikarenu sollirupanganu thonala... Waiting to read nxt epi

Thanks Preeti :)
Rombave azaga analyze panni cmt podrukeenga... Yes u r right pennoda life ava life la vara aanaala maari poidutu...

Next epila unga kelvikana patilgal vantude iruku :)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 26 - ஜான்சிAarthe 2017-04-09 12:35
Very nice update Jansi ma'am :-)
Anika enna badhil soli irupaanga :Q:
Fb mudiya pogudhu dhaana ma'am :clap:
Looking forward (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 26 - ஜான்சிJansi 2017-04-13 11:20
Quoting Aarthe:
Very nice update Jansi ma'am :-)
Anika enna badhil soli irupaanga :Q:
Fb mudiya pogudhu dhaana ma'am :clap:
Looking forward (y)

Thanks dear Aarthe :)

Yes yes innum 2 or 3 epila fb mudinjidum (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 26 - ஜான்சிTamilthendral 2017-04-09 12:19
Ani Vikram kalyanam seythukkuren sonnalo :Q:
Athu thaan Rooban romba kova pattatho :Q:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 26 - ஜான்சிJansi 2017-04-13 11:19
Quoting Tamilthendral:
Ani Vikram kalyanam seythukkuren sonnalo :Q:
Athu thaan Rooban romba kova pattatho :Q:

Thanks Tamilthenral :)
Unga guess sariya illiyanu seekiram solren sis
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 26 - ஜான்சிsaju 2017-04-09 10:53
HOOOOOO SAD EPIIIIIIII
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 26 - ஜான்சிJansi 2017-04-13 11:18
Quoting saju:
HOOOOOO SAD EPIIIIIIII

Thanks for ur cmt Saju sis :)
Oru sila epila happy mood ku poiduvom (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 26 - ஜான்சிChithra V 2017-04-09 10:08
Anikka enna padhil sonna?
Ippadi oru idathula vandhu todarum pottutingale
Nice update jansi (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 26 - ஜான்சிJansi 2017-04-13 11:17
Quoting Chithra.v:
Anikka enna padhil sonna?
Ippadi oru idathula vandhu todarum pottutingale
Nice update jansi (y)


:P naan padicha ella story author m taan inta suspense vaika enaku inspiration Chitra...

Seekirame patilodu varukiren :)
Thanks Chitra
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 26 - ஜான்சிPooja Pandian 2017-04-09 09:58
first epila ruben anika kalyanam aanathai sollamale irundu irukkalaam Jaansi Ma'am... :yes:
innum kooda thirllinga poi irukkum....... :yes:
even though this epi is nice to read....... :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 26 - ஜான்சிPooja Pandian 2017-04-09 10:00
intha epila first rendu line , yaaru yarai :Q:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 26 - ஜான்சிJansi 2017-04-09 10:17
Quoting Pooja Pandian:
intha epila first rendu line , yaaru yarai :Q:

Atu Vikram Anikkavoda .....puriyara maatiri elutaliyo :Q: sorry :)

Neenga itai kuripidatarku nanrigal...atanaal taan oralavu maatram seytu anupa mudintatu..
Etuvum muranpaadaga iruntaal itai pola terivika keddu kolkiren :thnkx: :)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 26 - ஜான்சிJansi 2017-04-13 11:12
Quoting Pooja Pandian:
first epila ruben anika kalyanam aanathai sollamale irundu irukkalaam Jaansi Ma'am... :yes:
innum kooda thirllinga poi irukkum....... :yes:
even though this epi is nice to read....... :clap:

Oh apdi solreengalaa...
Naane inta vishayatla romba yosichidu taan eluti irunten.... :)
Ippo almost fb 2 or 3 epis la mudinjidum ..thanks for ur opinion & cmt Pooja ma'am :)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 26 - ஜான்சிmadhumathi9 2017-04-09 09:47
Anikka enna solli iruppaal endru therinthu kolla aavalaga irukkiren. Aduthu enna nadakkumonnu payamaaga irukku. Please adutha epiyai seekkiram koduthuduveengala? Miga aavalaga kaathirukkirom. Super epi egarly waiting for next epi. :clap: (y) :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 26 - ஜான்சிDevi 2017-04-09 08:25
Nice episode Jansi (y)
Anika enna sonnal :Q:
Waiting to read more
Reply | Reply with quote | Quote
# தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 26 - ஜான்சிPriyanka MV 2017-04-09 08:02
Nice epi sis
Anika apdi ena sollerupa??
Next ena nadakka pogutho??
Adutha epi konjam perusa kudunga sis
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 26 - ஜான்சிJansi 2017-04-13 11:06
Quoting priyanka:
Nice epi sis
Anika apdi ena sollerupa??
Next ena nadakka pogutho??
Adutha epi konjam perusa kudunga sis

Thanks Priyanka :)
Next epi elutiyaachu avlo perusa varala ...adutatu perusa tara try seyren...:)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 26 - ஜான்சிChillzee Team 2017-04-09 06:48
நல்ல அத்தியாயம் ஜான்சி மேம்.

ரூபன் சாருக்கு இவ்வளவு கோபம் வரும்னு எதிர்பார்க்கவேயில்லை.

பிரபா அதை தப்பா எடுத்துப்பாங்களா??? அனிக்கா எப்படி ரியாக்ட் செய்ய போறாங்க?

தொடர்ந்து படிக்க ஆவலாக இருக்கு மேம்.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 26 - ஜான்சிJansi 2017-04-13 11:04
Quoting Chillzee Team:
நல்ல அத்தியாயம் ஜான்சி மேம்.

ரூபன் சாருக்கு இவ்வளவு கோபம் வரும்னு எதிர்பார்க்கவேயில்லை.

பிரபா அதை தப்பா எடுத்துப்பாங்களா??? அனிக்கா எப்படி ரியாக்ட் செய்ய போறாங்க?

தொடர்ந்து படிக்க ஆவலாக இருக்கு மேம்.

Thanks Chillzee team :)
Reply | Reply with quote | Quote

🆕 Latest Updates 🆕

📈 Trending @ Chillzee 📈

📅 Chillzee Series update schedule 📅

M Tu W Th F Sa  Su
NKNI

MOVPIP

KEK

KAKK

VEE

UIP

NPM

SiRa

NMK

EMAI

UANI

UKIP

VKPT

EEIA

EEKEE

KMEE

MVK

UKAN

KKK

AV

AA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top