(Reading time: 39 - 77 minutes)

ந்த ஹோட்டலின் முகப்பு வரையே கார்கள் வர அனுமதியுண்டு… ஹோட்டலுக்கு வரும் விருந்தினரை முகப்பில் இறக்கி விட்டதும், கார் அந்த ஹோட்டலின் இடப்பக்கம் இருக்கும் கார் பார்க்கிங்கிற்கு செல்ல வேண்டும், ஆனால் வெற்றி நின்றிருந்த இடம் ஹோட்டலுக்கு வலப்பக்கத்தில் உள்ள பாதையில், பொதுவாக அந்த ஹோட்டலின் உணவு தயாரிப்பதற்கான மளிகைப் பொருட்கள், தண்ணீர், இன்னும் பல தேவைகளுக்காக வரும் வண்டிகளுக்கு மட்டுமே அங்கு அனுமதியுண்டு… அந்தப்பக்கமாக இருக்கும் பாதை வழியாக ஹோட்டலின் பின் பக்கம் சென்று தேவையானவற்றை இறக்குவர்… கார்கள் அந்தப் பக்கம் செல்ல, செக்யூரிட்டி அனுமதிப்பதில்லை...

இங்கு வந்த இந்த சில நாட்களில் மந்த்ரா இதை தெரிந்துக் கொண்டிருந்தாள்… இப்போதோ வெற்றியின் கார் இங்கு நிற்பதில

...
This story is now available on Chillzee KiMo.
...

“ஜானு… நீரஜா ப்ர்ண்ட் மந்த்ரா தான் பேசினா… வெற்றி அவ வேலைப் பார்க்கும் ஹோட்டல்ல தான் இருக்கானாம்.. நீரஜாவை அவன் அந்த ஹோட்டலுக்கு தான் கூட்டிட்டுப் போயிருக்கான்… நான் உடனே அங்கப் போகனும்… நிக்கிக்கும் அப்படியே கால் பண்ணி அங்க வரச் சொல்றேன்..” என்றப்படியே அவசரமாக வீட்டிலிருந்து கிளம்பினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.