“நிரு… சஞ்சய் சொல்றது தான் சரி… அந்த வெற்றிக்கு கண்டிப்பா தண்டனை கிடைக்கனும்… நீ குழம்பிக்காத, திரும்ப வெற்றி உங்க லைஃப்ல வர மாட்டான்… அப்படியே ஏதாவது பிரச்சனை பண்ண நினைச்சாலும்… சஞ்சயும், நிகேதனும் இருக்காங்கல்ல… அப்புறம் ஏன் பயப்பட்ற..??
அப்புறம் தேவையில்லாம எனக்காக ஃபீல் பண்ணாத… எனக்கு உன்னால எந்த கஷ்டமும் இல்ல… நான் தான் உங்களுக்கு கஷ்டத்தை கொடுத்திருக்கேன்… புரிஞ்சுதா..?? இப்போ தான் எனக்கு நீ, சஞ்சய், நிகேதன்னு நல்ல ஃப்ரண்ட்ஸ் கிடைச்சிருக்கீங்களே அப்புறம் என்ன..?? இங்கப்பாரு, இப்போ நீ அடுத்ததா உங்களோட நிச்சயதார்த்தம், கல்யாணம் அதைப்பத்தி தான் யோசிக்கனும்… சரியா..?? அப்போ சஞ்சய் நான் கிளம்பட்டுமா..?? லேட்டா போனா ஹாஸ்டல்ல சேர்க்க மாட்டாங்க.. அதான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
il enna? Mounama?" href="/stories/tamil-thodarkathai-all-list/9039-kangalin-pathil-enna-mounama-chithra-v-21" rel="alternate">Episode # 21
{kunena_discuss:998}