(Reading time: 39 - 77 minutes)

ஞ்சய் சொல்லியப்படி வெற்றிக்கும் அந்த ஹோட்டல் ஊழியருக்கும் தெரியாமல் அவர்களை கண்காணிக்க தொடங்கினாள் மந்த்ரா… வெற்றியோடு பேசிக் கொண்டிருந்த ஊழியர் திரும்பவும் அந்த வலது பக்க வாயில் வழியாக சென்றுவிட்டார்… பின் சிறிது நேரம் வெற்றி தனியாக நின்றிருக்க, பின் வேகமாக வந்தவர்… வயதானவர்கள் வந்தால் கூட்டிச் செல்லும் வீல் சேரில் நீரஜாவை உட்கார வைத்து, அந்த வழியாகவே அவளை கூட்டிச் சென்றனர்…

ஊழியர்களுக்காக இருந்த லிஃப்ட் வழியாக நீரஜாவை கூட்டிச் சென்றவர்கள், அங்கே வரும் விருந்தினர்கள் தங்க இயலாமல் maintenance work நடைபெறும் அறைக்குள் அவளை அழைத்துச் சென்றனர்…

அதுவரைக்கும் அவர்களை பின் தொடர்ந்துக் கொண்டிருந்த மந்த்ராவிற்கு, அதற்குப் பின் என்ன செய்வது என்று தெரியவி

...
This story is now available on Chillzee KiMo.
...

ை முடிச்சுட்டு வரேன்..” என்று நிகேதன் சொன்னதும், மந்த்ராவும்..

“அப்போ நானும் போய் போலிஸோட மேனேஜர பார்த்துட்டு அப்புறம் வரேன் சஞ்சய்..” என்று விடைப் பெற்றாள்…

இருவரும் கிளம்பியதும் சிறிது நேரம் நீரஜாவின் அருகே உட்கார்ந்த சஞ்சய்… பின் ஜன்னலருகே சென்று இரவை பார்த்தப்படி நின்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.