(Reading time: 39 - 77 minutes)

ங்களுக்கு தெரியாது ஜெய்… உங்களை தன் பக்கம் இழுத்துக் காட்றதா மந்த்ரா என்கிட்ட சவால் விட்டா… உன்னால அது முடியவே முடியாதுன்னு நானும் ஸ்டாராங்கா சொன்னேன்… அப்போக் கூட நான் உங்களை லவ் பண்றேன்னு எனக்கே தெரியல… அதுக்கப்புறம் தான், நான் அதை ரியலைஸ் பண்ணேன்… அதேபோல மந்த்ராவால உங்களை அவப் பக்கம் இழுக்க முடியாதுன்னு உறுதியா இருந்தேன்… நீங்க அன்னைக்கு அவ வீட்டுக்கு வரப்போறதா மந்த்ரா சொன்னப்பக் கூட நான் நம்பல… ஆனா  நீங்க யாருக்காகவும் வேலைக்கு ரெகமண்ட் பண்ணதில்ல, மந்த்ராக்காக பண்ணீங்கன்னு நிக்கி பேசனதை கேட்டதும் தான், நான் அங்க வந்தேன்… அங்க மந்த்ரா கூட நெருக்கமா இருந்ததைப் பார்த்து கோபப்பட்டேன்… ஆனா அன்னைக்கு நீங்க செஞ்ச காரியம் தான், என்னை ரொம்ப கோபப்படுத்துச்சு தெரியும

...
This story is now available on Chillzee KiMo.
...

ி மொத்தத்துல ரெண்டுப்பேரும் எல்லாத்தையும் தப்பு தப்பா புரிஞ்சுக்கிட்டு, இத்தனை நாள் விலகி இருந்துட்டோம்… ஆனா இனி நமக்குள்ள இடைவெளி வேணாம் ஜெய்… ஐ லவ் யூ… ஐ லவ் யூ சோ மச்…” என்று அவனை இறுக்கக் கட்டிக் கொண்டாள்… சஞ்சயும் அவளை இன்னும் இறுக்கி தன்னில் புதைத்துக் கொண்டு, “ஐ லவ் யூ ராஜி..” என்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.