Unathu kangalil enathu kanavinai kaana pogiren... - Tamil thodarkathai
Unathu kangalil enathu kanavinai kaana pogiren... is a Family / Romance genre story penned by Bindu Vinod.
கதையைப் பற்றி:
தன் வாழ்வில் ஏற்பட்ட காயத்தை மறைத்து அமைதியான வாழ்க்கை வாழும் ப்ரியாவும் - தனக்கான ஒருத்தியை தேடிக் கொண்டிருக்கும் விக்கிராந்தும் சந்தித்தால்...!!!!???
கதையைப் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!!
உங்களுக்கும் கதை பிடிக்கும் என்று நம்புகிறேன். நன்றி!
- பிந்து வினோத்
-
Chillzee Originals : தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 61 - பிந்து வினோத்
"நான் ஏன் வேலை மெனக்கெட்டு சீக்கிரம் கல்யாணம் செஞ்சேன்னு நினைக்குறீங்க? நான் என்ன லூசா?"
"இதுல வேற உனக்கு சந்தேகமா?"
"அம்மா!"
-
Chillzee Originals : தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 62 - பிந்து வினோத்
"சகிக்கலை..." என தன்னையுயும் அறியாது மெல்ல முணுமுணுத்த ப்ரியா, அப்படி கேலியாக பதில் சொன்னது அவள் தானா என உடனே திகைத்தும் போனாள்! விக்கிராந்திற்கும் அதே எண்ணம் எற்பட்டதுப் போலும்! அவனின் கண்களும் ஆச்சர்யத்துடன் ஜொலித்துக் கொண்டிருந்தது! ப்ரியாவினுள் மீண்டும் இனிமை குடிபுகுந்தது! விக்கிராந்தின்
... -
Chillzee Originals : தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 63 - பிந்து வினோத்
விக்கிராந்த் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்...
ஆனால் அவன் கண்களில் இருப்பது என்ன? பொறாமையா?
புரியாமல் ஒரு வினாடி திகைத்தவள், சட்டென புரிந்துக் கொண்டு ராஜமின் அணைப்பை விட்டு மெல்ல விலகி நின்றாள்.
சரி தானா என்று தெரிந்துக் கொள்ள மீண்டும் கணவன் பக்கம்
... -
Chillzee Originals : தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 64 - பிந்து வினோத்
ராஜமிடம் இப்போதும் கேலி கலந்த புன்னகை இருந்தது.
என்ன சொல்வது என்றுப் புரியாமல், "இல்ல அம்மா... அப்படி எல்லாம்..." என திக்கித் திணறினாள் ப்ரியா.
ராஜமின் புன்னகை பெரிதானது.
-
Chillzee Originals : தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 65 - பிந்து வினோத்
ஒன்றுமே இல்லை என்பது போல ப்ரியா அதை ஈஸியாக சொன்ன பாங்கு விக்கிராந்தை வியப்பில் ஆழ்த்தியது! அவள் மீதான மதிப்பு மேலும் உயர, "தேங்க்ஸ்டா செல்லம்," என்றான் காதலுடன்.
-
Chillzee Originals : தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 66 - பிந்து வினோத்
இந்த களேபரத்துக்கு நடுவே, மாலை அவள் பள்ளியில் இருந்து திரும்பியதில் இருந்தே அவனின் பார்வை இப்படி வித்தியாசமாக தான் இருக்கிறது என்ற எண்ணமும் அவளினுள் தோன்றியது... ஆனால் விக்கிராந்தின் இமைக்காத காதல் பார்வைக்கு முன் அந்த எண்ணம் தோன்றிய உடனேயே இருந்த இடம் தெரியாமல் காணாமலும் போனது!
-
Chillzee Originals : தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 67 - பிந்து வினோத்
விக்கிராந்தின் பெயரை கேட்டதும் தானாக முகத்தில் வெட்கமும் புன்னகையும் எட்டிப் பார்க்க, “அவர் சாதாரணமா தான் பேசுறார்... வேற ஒண்ணுமில்லைம்மா...” என்றாள் ப்ரியா.
மருமகளிடம் ஏற்பட்ட மாறுதல் ராஜமின் முகத்திலும் புன்னகையை வரவைத்தது!
-
Chillzee Originals : தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 68 - பிந்து வினோத்
"ஹாய் டார்லிங்! வருக வருக!!! யுவர் விக்கி இஸ் அட் யுவர் சர்வீஸ்..." என்று அவளை வரவேற்ற விக்கிராந்த் வித்தியாசமாக இருந்தான்...
என்ன வித்தியாசம் என்று அவனின் முகத்தை கண்களால் அலசிய ப்ரியா, அவனின் முகத்தில் இருந்த மீசையை கவனித்து திகைத்தாள்...
-
Chillzee Originals : தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 69 - பிந்து வினோத்
தன்னுடைய நாற்காலியை அவளின் அருகே போட்டு உரசுவதுப் போல அமர்ந்த விக்கிராந்த், “என் சைட்லேயும் நான் எதையும் உன் கிட்ட மறைக்க கூடாது... அம்மா உன்னை எனக்காக செலக்ட் செய்தது பத்தி எல்லாம் உனக்கே தெரியும்... ஆனால் யாருக்குமே தெரியாத ஒரு சீக்ரட் இருக்கு உன் கிட்ட சொல்லட்டுமா??” என்றான் மிருதுவான
... -
Chillzee Originals : தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 70 - பிந்து வினோத்
ப்ரியா யோசிக்கும் போதே, விளையாட்டுத்தனத்துடன் பதில் சொல்லி இருந்தாலும் கைகளை சுவரில் இருந்து எடுத்து விட்டு மெல்ல அவளை விட்டு தள்ளி நின்றான் விக்கிராந்த்... தள்ளி தூரமாக போகாமல் ஒன்றிரண்டு அடிகள் மட்டுமே விலகி நின்றான்...
ஆனாலும் ப்ரியாவிற்கு என்னவோ போல இருந்தது... மனதில் இருந்த
... -
Chillzee Originals : தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 71 - பிந்து வினோத்
புதிதாய் பிறந்திருப்பதை போல அவளுக்குள்ளே புத்துணர்ச்சி வந்திருந்தது. விக்கிராந்துடனான எதிர்கால வாழ்க்கை நினைத்து அவளின் கண் முன்னே விழித்திருக்கும் போதே கலர் கலர் கனவுகள் தெரிந்தது... இனி பழையதை நினைத்து பார்க்க நேரமில்லை... தேவையுமில்லை... அவளின் மனம் கவர்ந்த விக்கிராந்த் அவளுடன்
... -
Chillzee Originals : தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 72 - பிந்து வினோத்
விக்கிராந்தின் பார்வையை உள்ளுணர்வில் உணர்ந்து திரும்பி பார்த்த ப்ரியாவின் முகம் தானாய் மலர்ந்தது.
-
Chillzee Originals : தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - Epilogue - பிந்து வினோத்
ஆர்த்தி ஏதோ சிரிப்புடன் விளையாட்டு போல தான் சொன்னாள், ஆனால் ப்ரியாவின் முகத்தில் இருந்த சிரிப்பு சுத்தமாக காணாமல் போனது.
-
Chillzee Originals : தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - Epilogue - பிந்து வினோத்
புது வீட்டில் தன்னுடைய உடமைகளை அடுக்கி கொண்டிருந்த விக்கிராந்த் கொலுசொலி கேட்டு திரும்பினான். ப்ரியா அவனுக்கு பிரியமான அந்த இளம்சிவப்பு சேலையில் நடந்து வந்தாள்.
Page 5 of 5