Unathu kangalil enathu kanavinai kaana pogiren... - Tamil thodarkathai
Unathu kangalil enathu kanavinai kaana pogiren... is a Family / Romance genre story penned by Bindu Vinod.
கதையைப் பற்றி:
தன் வாழ்வில் ஏற்பட்ட காயத்தை மறைத்து அமைதியான வாழ்க்கை வாழும் ப்ரியாவும் - தனக்கான ஒருத்தியை தேடிக் கொண்டிருக்கும் விக்கிராந்தும் சந்தித்தால்...!!!!???
கதையைப் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!!
உங்களுக்கும் கதை பிடிக்கும் என்று நம்புகிறேன். நன்றி!
- பிந்து வினோத்
-
Chillzee Originals : தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 46 - பிந்து வினோத்
அது என்ன ஏது என்று அலசி ஆராய விருப்பம் இல்லாமல், மீண்டும் செல்ஃபோனை எடுத்து விக்கிராந்தின் குட் நைட் மெசேஜைப் படித்தவள், அதில் தெரிந்த விக்கிராந்த் எனும் பெயரை மெல்ல விரல்களால் தடவினாள்!
-
Chillzee Originals : தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 47 - பிந்து வினோத்
ப்ரியா கண்டுக் கொள்ளாதவளாக பேப்பருடன் நடக்க,
"ஏன் ப்ரியா, அந்த ஹீரோ காலையில உன் கூட பேசிட்டு இருக்குறதைப் பார்த்தேன்... அவருக்கு, நீ நாய் குட்டிக்கு செல்லமா அவர் பேரை வச்ச கதை தெரியுமா?" எனக் கேட்டாள் ஸ்ரீ.
-
Chillzee Originals : தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 48 - பிந்து வினோத்
ஸ்ரீநிதி இப்படி அதிக உரிமை எடுத்து நடந்துக் கொள்வது ப்ரியாவிற்கு எரிச்சலை கொடுத்திருக்க வேண்டும். ஆனால், உண்மையை சொல்வதாக இருந்தால் கிண்டல் செய்கிறேன் என்று ஸ்ரீ அவ்வப்போது விக்கிராந்தை பற்றி பேசியது, அதுவும் அவளையும் விக்கிராந்தையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இணைத்துப் பேசியது, வெளியே காட்டிக்
... -
Chillzee Originals : தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 49 - பிந்து வினோத்
சட்டென்று அவளுள் ஒரு கேள்வி எழுந்தது!
அவள் வருத்தப்படுவாள் என்று தான் விக்கிராந்த் அதை சொல்லி விட்டு சென்றானா?
அவள் வருத்தப் படுவாள் என்று அவனுக்கு எப்படி தெரியும்?
-
Chillzee Originals : தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 50 - பிந்து வினோத்
ப்ரியாவின் ‘ரியாக்ஷன்’ புரிந்தாலும், "ஓ! அதுக்கு இப்படியும் ஒரு அர்த்தம் இருக்கா? நான் நீ என் மேல இருக்க கோபத்துல, ஊடல்ல அட்டென்ட் செய்யலைன்னு நினைச்சேன்," என ஈஸியாகவே பதில் சொன்னான் விக்கிராந்த்!
"ப்ச்!"
-
Chillzee Originals : தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 51 - பிந்து வினோத்
நேரம் எடுத்துக் கொண்டு பொறுமையாக தயாரான ப்ரியா, மீண்டும் மீண்டும் கண்ணாடியில் பார்த்து 'ஸ்பெஷலாக' அவள் எந்த ஒப்பனையும் செய்துக் கொண்டதாக தெரியவில்லை என்பதை உறுதி படுத்திக் கொள்ள முயன்றாள்.
-
Chillzee Originals : தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 52 - பிந்து வினோத்
ஒரே நொடியில் கட்டுங்கடங்காமல் சென்ற மனதை கஷ்டப்பட்டு அடக்கிய விக்கிராந்த்,
"ஏன் இப்படி ஒரு வித்தியாசமான ரெக்வெஸ்ட்ன்னு கேட்க மாட்டீயா ப்ரியா?" என்றான் ப்ரியாவை சீண்டும் குரலில்.
அதற்குள் சற்று இயல்பாகி இருந்த ப்ரியா,
-
Chillzee Originals : தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 53 - பிந்து வினோத்
உனக்கு தான் ஜான்வியின் துணை இருக்கிறதே என்று விட்டு செல்லாமல் அவன் அவளின் விருப்பத்தையும் தெரிந்துக் கொண்டது ப்ரியாவிற்கு மகிழ்ச்சியை கொடுத்திருந்தது!
விக்கிராந்திடம் எது தான் சரியாக இல்லை! எல்லாவற்றையும் நேர்த்தியாக தான் செய்தான் அவன்!
-
Chillzee Originals : தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 54 - பிந்து வினோத்
"உங்களுக்கு ப்ளானுக்கா பஞ்சம்? எஸ்எம்எஸ் ஆரம்பிச்சு, வேண்டிய ஏற்ற இறக்கத்தோட பேசுறது வரைக்கும் எல்லாமே உங்களுக்கு நல்லா தெரியுமே... லெக்சர் கொடுக்குற மாதிரி மணிக் கணக்கா வேற பேசுவீங்களே!”
-
Chillzee Originals : தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 55 - பிந்து வினோத்
"நீ என்னை என்ன எல்லாமோ சொல்லி திட்டின! ஆனால் நீ திட்டினதுப் போல என்னை நிஜமாவே வில்லனா உன்னால நினைச்சுப் பார்க்க முடியுதா ப்ரியா?"
ப்ரியா இப்போது அமைதி அவதாரம் எடுத்து விட்டவளைப் போல ஒன்றும் சொல்லாமல் சாலையை வெறித்துப் பார்த்தப்படி அமர்ந்திருந்தாள்.
-
Chillzee Originals : தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 56 - பிந்து வினோத்
சிந்தனையுடனே காரில் இருந்து இறங்கி நடந்து வீட்டினுள் சென்றாள் ப்ரியா!
சட்டென்று நின்றவள், ஏதோ தோன்ற மீண்டும் வெளியே வந்தாள். கார் அதே இடத்தில் நின்றிருந்தது. விக்கிராந்த் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தான்.
என்ன என்ற கேள்வி அவனின் முகத்தில் தெரிந்தது.
-
Chillzee Originals : தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 57 - பிந்து வினோத்
மனதில் இருந்த அத்தனை தயக்கங்களையும் மீறி உடனடியாக, “அப்படி எல்லாம் எதுவுமில்லை ஆன்ட்டி,” என்றாள் ப்ரியா. பேசி முடித்தப் பிறகு பேசியது அவள் தானா என்ற சந்தேகம் அவளுக்கே எழுந்தது! ஆனால், விக்கிராந்தை பிடிக்கவில்லை என்று மறைமுகமாக கூட அவள் எப்படி சொல்வாள்? இத்தனை வருடங்களில் அவளின் மனதை கவர்ந்தவன்
... -
Chillzee Originals : தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 58 - பிந்து வினோத்
"ஹேய் ப்ரியா? எப்படி போச்சு உங்க ஈவ்னிங்? உங்க முகத்தை பார்த்தால் கிரான்ட் சக்சஸ்ன்னு தோணுது! என்ன உங்க ஹீரோ உங்க கிட்ட ஐ லவ் யூன்னு சொல்லிட்டாரா?" என்றாள் கேலியாக!
ப்ரியா திகைத்துப் பார்க்க,
-
Chillzee Originals : தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 59 - பிந்து வினோத்
வைஜெயந்திக்கு பதில் ஒன்றும் சொல்லாது அமைதியாக நடந்தாள் ப்ரியா. லிப்ஃட்டிற்காக பார்க்கிங் இடத்திற்கு அவர்கள் வரவும், பல நாட்களுக்கு முன் ஃபீடிங் பாட்டிலுடன் அதே பார்க்கிங்கில் பார்த்த விக்கிராந்தின் நினைவை மனதினுள் அசைப் போட்டப் படி நடந்தாள்.
-
Chillzee Originals : தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 60 - பிந்து வினோத்
"டேய், இன்னும் இரண்டு மூணு நாள்ல உனக்கு கல்யாணம், இது என்ன இப்படி சின்ன குழந்தைப் போல?"
கடிந்துக் கொள்வது போல் பேசினாலும் ராஜமின் கரம் மகனின் தலையை பாசத்துடன் வருடியது.
Page 4 of 5