Page 2 of 6
பல வருடங்களாக பிரிந்து
இன்று வந்ததை போல இல்லாமல்
ஏதோ நேற்று சென்று இன்று வந்தது போன்ற
ஒரு மாய உணர்வில்
முன்பு என்ன செய்தார்களோ
அதையே இப்போதும் செய்யலானார்கள்.
வழக்கம் போல என் தாய்
அடுப்படியை பிடித்துக் கொள்ள
என் தந்தையோ முற்றத்தில்
இருந்த ஒரு சேரில் அமர்ந்துக் கொண்டு
பணியாட்களை வேலை வாங்கி
...
This story is now available on Chillzee KiMo.
...
என் தாய் இருந்த
காரணத்தால் அவள் சமைக்க அனைவரும்
உயிர்பிழைத்தோம்
பாவம் இது நாள் வரை
அத்தையின் சமையலை உண்ட மாமாவின்
நிலையை கண்டு உள்ளூர
சிரித்தேன்