Page 4 of 6
முடித்துக் கொண்டார் அதைக் கண்டு
அத்தையின் முகம் வெளுத்துவிட்டது
மச்சானின் முகமும் சுருங்கிவிட்டது
நானும் என் கண்மணியும் மகிழ்ந்தோம்
என்னைவிட அதிகமாக
மகிழ்ந்தது என் தாய்தான்
சட்டென அவர் செய்த
உணவுகளை அவருக்கு மட்டுமே பரிமாறி
எங்களை காய போட்டாள்.
ஏக்கமாக நான் அவளை பார்க்க அவளோ
யாரையும் காணாமல் தன
...
This story is now available on Chillzee KiMo.
...
ார்
இன்னுமாடா என் மீது உனக்கு கோபம்
உன் தந்தையும் என் தாயும் சேர்ந்துவிட்டார்கள்
என் தந்தையும் உன் தந்தையும் இணைந்துவிட்டார்கள்
என் தாயின் கையில் உணவருந்திவிட்டு