Page 5 of 6
என் மனைவியை என்னிடம் இருந்து பிரிக்கிறாயே
என் அத்தை பெற்ற ரத்தினமல்லாவா நீ
மாமனின் குணம் மாறினாலும்
அத்தையின் குணம் மாறாது
உன் குணத்தை மாற்ற என் தாய் இருக்கிறாள்
உன் தாயின் குணத்தை மாற்ற யாரும்
தேவையில்லை
அவரை யாரும் இனி தேடப்போவதில்லை
வந்துவிட்டாள் என் தாய்
இந்த வீட்டு மகள்
மகாலட்சுமி
...
This story is now available on Chillzee KiMo.
...
காதலை இன்னும் சொல்லவில்லையே
காதலை சொல்லி மனைவியாக்க நினைத்து
தலைகீழானாது என் வாழ்க்கை
ஆனாலும் சரி நாளை அவளிடம்
என் காதலை சொல்வேன்
அவள் மறுப்பாளா இனிமேல்