Page 15 of 15
வேண்டும் இதயபூர்வமான அன்பையும், காதலையுமே அவள் பெற விரும்பினாள். 'பாவம், ஏழை!' என்று சங்கரன் தன்னை ஒன்றும் மணக்க வேண்டாம்! அந்த மாதிரியான இரக்கம் அவளுக்குத் தேவையில்லை.
சங்கரன் வந்து போய் மூன்று தினங்கள் ஆகிவிட்டன். அவன் வரவை திர்பார்த்து ஏங்கும் மனம் காரணமற்ற ஒரு ஆனந்தத்தில் ஆழ்ந்திருந்தது.
தொடரும்...