(Reading time: 28 - 56 minutes)

”ஓ அதுவா போகாம நின்னுக்கிட்டே இருந்தாங்க, அந்நேரம் நான் ஏதாவது ஒரு வார்த்தை பேசினாலும் அவங்க அதையே எல்லார்கிட்டயும் சொல்லிடுவாங்க அதான் இப்படி செஞ்சேன். இப்படி செஞ்சா அவங்க போயிடுவாங்க, இதை யார்கிட்டயும் சொல்லவும் மாட்டாங்க அதான்” என சொல்லவும் அவளும் ஓரளவு சமாதானமாகி சிரித்தாள். அப்போதும் அவள் கன்னத்தையே பாரத்தான் ஆதர்ஷ், அந்த கன்னம் சிவக்காமல் இருக்கவே சிந்தித்தான். உடனே<

...
This story is now available on Chillzee KiMo.
...

க்கறது மொத்தம் அவகிட்டதான் தர்ற, நான் சம்பாதிக்கறதும் அவகிட்டதான் தரேன் 2 பேரோட சம்பளத்தையும் வைச்சிக்கிட்டு வீட்டு நிர்வாகத்தையும் அவளையும் பார்த்துக்க முடியாதா இன்னும் என்ன தேவையாம் அவளுக்கு”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.