(Reading time: 28 - 56 minutes)

“பணம் பத்தலைங்கறா, வீட்டு செலவுக்கு நீங்க தர்ற பணம் சரியாகுதாம் ஆனா வெளிய போறது, வர்றது, ஷாப்பிங் அது இதுன்னு பணம் பத்தலைங்கறா அந்த ஒரு காரணத்துக்காகவே வேலைக்குப் போறேன், நான் சம்பாதிக்கறதுல ஷாப்பிங் பண்றேன்னு சொல்றா”

“என்னடா இருக்கு ஷாப்பிங் பண்ண, ஏற்கனவே ஏகப்பட்ட சாமான்கள் ஆல்லைன்ல வாங்கி வீட்ல குவிச்சிட்டா, முன்னல்லாம் நாம இந்த வீட்டுக்குள்ள இருந்தோம், சாமான்கள்

...
This story is now available on Chillzee KiMo.
...

ுக்கறது, அதை யோசிக்காம அவள் பாட்டுக்குப் போறா” என கேட்க

”கேட்டேனே அதுக்கு குழந்தையை பார்த்துக்க ஆளை போடுங்கன்னு சொல்றா நான் என்ன செய்றது சொல்லு” என கேட்க அவனோ அந்த குழந்தையே பார்த்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.