(Reading time: 28 - 56 minutes)

“கோபம் வேணாம் தீப்தி, நாம பழைய வாழ்க்கையை வாழலாம், டூர் போறது, பீச், பார்க் போறது என்ன சொல்ற”

“அது எல்லாமே அலுத்துப் போச்சி, இப்ப என் கம்பெனயில பாரின் டூர் ஏற்பாடு செய்றாங்க, ஒரு நாளாவது நீங்க என்னை வெளிநாட்டுக்கு கூட்டிட்டு போயிருக்கீங்களா அதை விடுங்க ஹனிமூனுக்கு கூட எங்கயும் போகலையே”

“லீவு கிடைக்கலை”

“உங்களுக்கு என் மேல விருப்பம் இல்லை”

“அ

...
This story is now available on Chillzee KiMo.
...

ீ ஒரு முத்தம் கொடு முத்தம் கொடு நான் கொடுக்கவா வாங்கிக்க இச்இச்இச்”

ஆதர்ஷின் பேச்சில் தலையே சுற்றியது தீப்திக்கு. போனை கட் செய்தவள் கண்கள் கலங்க தன் தோழிகளிடம் நடந்ததைக் கூறவும் அவர்களோ

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.