(Reading time: 28 - 56 minutes)

அழகான பெண் குழந்தை தாய் மற்றும் தந்தையின் அழகை வார்த்தெடுத்து பிறந்திருந்தாள். அவளுக்கு ரோஜா என்றே பேர் வைத்தான் ஆதர்ஷ்.

”ரோஜா அழாத இங்க பாரு அப்பா பாரு அப்பா பாரு” என அவளை சமாதானம் செய்து அவளுக்கு பாட்டில் பால் தந்துவிட்டு அவளிடம் சிறிது நேரம் விளையாட அவளது கன்னம் சிவக்கவே அதிர்ந்தான்

”அட உனக்கும் கன்னம் சிவக்குமா பரவாயில்லையே அப்ப உன் அம்மாகிட்ட போய் புகழ

...
This story is now available on Chillzee KiMo.
...

t-size: 18pt;">4 வருடங்கள் கழித்து

”தீப்தி என்ன செய்ற நீ, ரோஜாவோட துணியெல்லாம் எதுக்காக பெட்டியில அடுக்கற”

“அவளை நான் ஊட்டி கான்வென்ட்ல சேர்க்கப் போறேன்“

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.