(Reading time: 28 - 56 minutes)

“எதுக்கு இங்கதானே அவள் கான்வெண்ட்ல படிக்கறா, அப்புறம் என்ன அவளைப் பார்த்துக்க அப்பா இருக்காரு உனக்கு எந்த வேலையும் இல்லையே”

“உங்கப்பா பார்த்துக்கறாரா என்னத்த பார்த்துக்கறாரு. ஸ்கூல்ல குழந்தை மேல ஏகப்பட்ட புகார், சரியா      ஹோம் ஒர்க் பண்ண மாட்டேங்கறாளாம், சரியா பேச மாட்டேங்கறாளாம், என்னையே குத்தம் சொல்றாங்க”

“நீ வேலை முடிஞ்சி சாயங்காலம் வந்தபின்னாடி ரோஜாவை

...
This story is now available on Chillzee KiMo.
...

்கலாமே”

“அதுக்கு அவளை ஹாஸ்டல்ல கொண்டு போய் விடனுமா, அங்க கட்டற பணத்தை வைச்சி இங்கயே நாமளே நல்லா வளர்க்கலாமே”

“வளர்க்கலாம் ஆனா அவள் புத்திசாலியா வளர மாட்டா உங்களை போலதான் வளர்வா”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.