(Reading time: 50 - 100 minutes)

என அவர் பேச பேச விஜிக்கு அவரது விளக்கத்தை நினைத்து வியந்தாள்.

”காமம் அன்னிக்கு கோயில்ல என் தாய்மாமன் என்கிட்ட அப்படித்தானே நடந்துக்கிட்டான் படிப்புக்காக அவன் ஆசைக்கு இணங்க சொன்னானே,  குரோதம்னா கோபமாச்சே என்னிக்குமே கோபப்படாத என் பெரியப்பா இந்த படிப்பு விசயத்தில கோபப்பட்டாரே அடுத்து மோகம் அப்படின்னா பிணைப்பு ஈர்ப்பு பாசம்னு கூட சொல்லலாம் குணா என்மேல எவ்ளோ பிணைப்பா ப

...
This story is now available on Chillzee KiMo.
...

்டு பாரின்ல வேலை பாரு தப்பில்லை இல்லை இங்கயே வேலை பார்க்கறியா அது உன் விருப்பம் ஆனா உனக்காக நான் காத்திருப்பேன் என்னை நீ மறந்துடாத” என சொல்ல அவளுக்கு சந்தோஷம் அதிகமானது

”தாங்ஸ்” என்றாள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.