(Reading time: 50 - 100 minutes)

“மாப்பிள்ளைக்காக சொல்லலை இன்னும் 2 வருஷம்தான் படிப்பு இருக்கு நான் படிக்கனும்பா”

“இந்த நல்ல வரன் கிடைக்காதும்மா”

“ஆனா அப்பா உங்க பொண்ணு வெறும் ப்ளஸ்டூவா இருந்தா உங்களுக்குப் போதுமா”

“அப்படியில்லைம்மா இப்ப கல்யாணம் பண்ணிக்க படிப்புதானே நீ புத்திசாலி 2 3 வருஷம் கழிச்சி கூட படிச்சிக்கலாம்”

”ஆனா அப்பா அதுக்குள்ள எனக்கு குழந்தை பொறந்தா அவங்க வளர்

...
This story is now available on Chillzee KiMo.
...

மங்கலிப் பெண்கள் அந்த பூஜையில் கலந்துக் கொள்ள அமர்ந்திருந்தார்கள். விஜியின் பாட்டி தனலட்சுமியோ அங்கு வந்த பெண்கள் மற்றும் அவர்களது குழந்தைகளுக்கு நவராத்ரி பற்றிய வரலாறைக் கூறிக் கொண்டிருந்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.