(Reading time: 50 - 100 minutes)

”பொண்ணு அழகா அம்சமா இருக்காள், அவள் முகத்தில தெரியற அமைதியை பார்க்கறப்ப பொண்ணை நல்லாவே வளர்த்து வைச்சிருக்கீங்க எங்களுக்கு இதுல பூரண சம்மதம் நீங்க என்ன சொல்றீங்க” என கேட்க அவரோ

”உங்க பேச்சுக்கு மறுபேச்சு ஏது எனக்கும் சம்மதம்தான்” என சொல்ல விஜியின் முகமோ சுருங்கிப்போய் தலை கவிழ்ந்தாள. அவளது செயலைக்கண்ட சேகரனோ தன் தாயிடம் மெதுவாக ஏதோ சொல்ல உடனே அவர்

”என் பையன

...
This story is now available on Chillzee KiMo.
...

்டா நமக்குன்னு ஒரு ப்ளாட்ல தங்கிடலாம், உனக்கு நல்லா சமைக்க தெரியுமாமே உன் அம்மா சொன்னாங்க, எனக்கு ஓட்டல்ல சாப்பிடறதால உடம்பு கெடுது ஒழுங்கா வேலைக்கு போக முடியாம போகுது அதனாலயே நிறைய மெமோ வருது”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.