(Reading time: 50 - 100 minutes)

“ஆனா அம்மா நான் படிக்கனும், காலேஜ்ல நான்தான் டாப்பர், நல்லா படிச்சா கேம்பஸ் இன்டர்வியூல நல்ல வேலை கிடைக்கும் இந்த உலகத்தில நான் படிச்ச படிப்பை பயன்படுத்தி எனக்குன்னு ஒரு தனி அடையாளத்தை உருவாக்கி தலை நிமிர்ந்து வாழனும்னு ஆசைப்படறேன். பணத்துக்காக இல்லைம்மா என்னோட அடையாளத்துக்காகத்தான்”

“உன்னோட அடையாளம்தானே அது இன்னும் 10 நாள்ல கிடைச்சிடும்”

”எப்படி”

...
This story is now available on Chillzee KiMo.
...

பிள்ளை சேகரோ இயல்பாக பார்த்து சிரித்தான். அந்த சிரிப்பில் இருந்த அமைதியைக் கண்ட விஜியும் இயல்பாக மறு சிரிப்பை உதிர்த்துவிட்டு தன் தந்தையைப் பார்த்தாள். அதற்குள் சேகரின் தந்தை குமார் சந்திரனிடம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.