(Reading time: 50 - 100 minutes)

“தாத்தா இது அநியாயம் அவர் பட்ட கடனுக்கு அவர் பொண்ணை கல்யாணம் பண்ணி வைக்கலாம்ல”

“அவளுக்கு அவள் அம்மா வழியில ஒரு முறைப்பையன் இருக்கானே, அதனாலதான் உனக்கு பார்த்தாங்க”

“தாத்தா ப்ளீஸ் தாத்தா என்னை படிக்க விடுங்க 2 வருஷம்தானே நான்தான் வேணும்னு நினைச்சா அந்த மாப்பிள்ளை காத்து இருக்கட்டும் இல்லையா போகட்டும் நான் படிச்சி நல்ல வேலைக்கு போய் கைநிறைய சம்பளம் வாங்கினா த

...
This story is now available on Chillzee KiMo.
...

ான் நல்ல மார்க் எடுக்கனும் நீங்க போங்க பாட்டி ப்ளீஸ்” என சொல்லிவிட்டு மீண்டும் புத்தகத்தை எடுத்து படிக்கலானாள் விஜி. அவளது பேச்சைக் கேட்டு நொந்துப்போன பாட்டியும் அவள் அறையை விட்டு வெளியேறினார்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.