Page 14 of 14
”நான்தான் தாங்ஸ் சொல்லனும் இத்தனை நாளும் என் மனசுல இருந்த சுயநலத்தை நீ போக்கிட்ட இப்ப நான் தெளிவா இருக்கேன் நாளைக்கு நான் பாரின் போறேன் உனக்கு அடுத்த மாசம் செமஸ்டர் எக்ஸாம் வருதுல்ல ஆல் த பெஸ்ட் ஒழுங்கா படிக்கனும் சரியா”
என சேகர் சொல்ல அவளும் சரியென்றாள்
”சரி நான் கிளம்பறேன் நீ வீட்டுக்கு வர்றப்ப என்கூட போன்ல பேசு போதும், நான் உன்னை தொல்லை பண்ண மாட்டேன் ஓகே
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் கிளம்ப ஆரம்பித்தது. விஜியும் மகிழ்ச்சியுடன் தந்தைக்கு டாட்டா காட்டிவிட்டு தன் படிப்பிற்காக பயணப்பட்டாள். சேகரும் விஜி மீதான அன்பு காதலால் அவளை நினைத்தபடி அவளுக்காக காத்திருக்க எண்ணி ப்ளைட் ஏறி பாரின் சென்றான்.
{kunena_discuss:785}