(Reading time: 30 - 60 minutes)

“ஏன் உன் ஊர்ல இருந்து குற்றாலம் பஸ் வராதா”

“வராதே இங்க வந்துதான் போகனும்” என சொல்ல பஸ் கன்டக்டரோ

”மல்லி என்னப்பா வர்றியா இல்லை பஸ் எடுக்கவா” என கத்த அந்த பெண்ணோ கண்டக்டரிடம்

”அண்ணா இந்த பஸ் குற்றாலம்தானே போகுது” என கேட்க அவரும்

“ஆமாம்மா வா சீக்கிரம் ஏறு வா” என சொல்ல அவளும் மல்லியின் ஃபோனை தரையில் இருந்து எடுத்து தனது தாவணியில் துடைத்துவிட்டு

...
This story is now available on Chillzee KiMo.
...

வியந்த மல்லியோ சற்று அவர்களுக்கு பின் சென்று அவர்களது மொபைலை பார்த்தான் செந்தில் கவுண்டமணி காமெடி ஓடிக் கொண்டிருக்க அதைப்பார்த்து தன்னை மறந்து சிரித்தப்படியே நின்றுக் கொண்டே பயணப்பட்டான் மல்லி.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.