(Reading time: 30 - 60 minutes)

”அது ஒண்ணுமில்லை மாப்பிள்ளையோட தங்கச்சி இருக்காளே சரியான திமிர் பிடிச்சவ வந்ததும் வராததுமா மீனாவை கேவலமா பேசி அழ வைச்சி விரட்டிட்டா” என சொல்ல

”அப்படி என்ன பேசினா” என கோபமாக எழுந்து நின்றான் மல்லி

”உன் தராதரத்துக்கு என் வீட்டுக்கு வாக்கப்பட்டதே பெரிய விசயம் என் அண்ணனை கல்யாணம் பண்ணி என் வீட்டை ஆட்டி படைக்கலாம்னு நினைச்சிடாத இந்த வீட்லயாவது நீ பொண்ணா இருப்ப எ

...
This story is now available on Chillzee KiMo.
...

கையை முறுக்கி

”இன்னொரு முறை மீனாவை கஷ்டப்படுத்தி அழ வைச்ச உன் கையை உடைச்சிடுவேன்”

”நீ யாரு”

“அவளோட சிநேகிதன்”

“அவ்ளோதானே அதுக்கா என்கிட்ட ஏன் இப்படி நடந்துக்கற”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.