(Reading time: 30 - 60 minutes)

“வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கலாம்ல” என மீனா சொல்ல உடனே அவளையே ஏற இறங்கப்பார்த்தவன்

”உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா”

“இன்னும் இல்லை ஆனா நிச்சயம் ஆயிடுச்சி”

“அப்படியா எப்ப கல்யாணம்”

“நாளை மறுநாள் கல்யாணம் அதுக்காகதான் என் தோழிகள் வந்திருக்காங்க”

“ஓ வாழ்த்துக்கள் சரி மீனா நான் கிளம்பறேன்”

“என்ன நீ கிளம்பறங்கற இருந்து என் கல்யாணத்த

...
This story is now available on Chillzee KiMo.
...

ச் சென்று பின்பக்கத்தில் இருந்த சமையல் கட்டுக்குள் சென்றுவிட அவள் பின்னே சென்ற நித்யாவை அழைத்தான் மல்லி

”நித்யா இங்க வா ஏன் மீனா அழுதுக்கிட்டு போறா” என சொல்ல நித்யாவோ கவலையாக மல்லியிடம்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.