Page 8 of 9
“அவளைப்பத்தி உனக்கென்ன தெரியும் பத்தாம் க்ளாஸ் முக்கியமான வகுப்பு நல்லா படிக்கறப் பொண்ணு மீனா க்ளாஸ்லயே அவள்தான் பர்ஸ்ட் மார்க் வருவா அப்படிப்பட்டவ ஒரு நாள் கணக்கு பரிட்சையில எனக்கு காய்ச்சல் வந்து க்ளாஸ்ல பரிட்சை எழுத முடியாம போனப்ப எனக்காக அவள் எழுதி பேப்பரை மாத்தி வைச்சி என்னை பாஸாக்கி அவள் பெயில் ஆனா அவ்ளோ இரக்கசுபாவம் உள்ளவள் அதனாலதான் நீ பேசின பேச்சைக்கேட்டும் அழுதுக
...
This story is now available on Chillzee KiMo.
...
“நானும் வரேன்”
“எதுக்கு”
“நானும் வருவேன்” என்றாள் பிடிவாதமாக
“இது என்ன வம்பா போச்சி நான் வந்தது மீனாவோட கல்யாணத்துக்காக கல்யாணம் முடிஞ்சிடுச்சி நான் கிளம்பறேன்”