Page 23 of 122
வெளியே செல்ல முயன்றவனின் காதில் பேச்சுக்குரல் கேட்கவே பாட்டியின் அறை நோக்கி நடந்தான். அங்கு அவனது தாயும் பாட்டியும் பேசுவதைக்கேட்டு உள்ளே செல்லாமல் அமைதியாக வெளியே நின்று அவர்கள் பேசுவதை கவனிக்கலானான்.
”ஏன் அத்தை விக்னேஷ்வரன் மட்டும் இப்படியிருக்கான் இந்த 10 வருஷத்துல அவனோட போக்கே சரியில்லை தொழில்ல காட்டற ஈடுபாட்டை தன் வாழ்க் ... an>எந்த ஒரு இடத்துலயும் சரி
This story is now available on Chillzee KiMo.
...