Page 49 of 122
திட்டவும் உடனே என்னை கல்யாணம் பண்ணி வைச்சி ஓரம் கட்டிட்டு நீ ராம் கூட ஜாலியா இருக்கலாம்னு நினைச்சியா விடமாட்டேன் உனக்கு இந்த கல்யாண ஏற்பாடுகளை கொடுத்தது எதுக்குன்னு நினைச்சே எனக்கு கல்யாணம்னா நீ கஷ்டப்படுவ அதை நான் பார்க்கனும் அதையே காரணம் காட்டி ராமை என் பக்கம் இழுக்கனும்னு நினைச்சேன் ஆனா நீ ஒரு ஏமாத்துக்காரி நான் இருக்கற வரைக்கும் உன்னால என்னை நெருங்கவே முடியாது ராமையும...
This story is now available on Chillzee KiMo.
...
எல்லாருமே ஷாப்பிங் போயிருக்காங்க போல அதோ அதான் பாட்டி சொன்ன ரூம் விக்னேஷ்வரன்னு போர்டு இருக்கு உள்ளே போகலாம்
” என நினைத்தவள் தாப்பா போடாமல் கதவு சற்று திறந்திருந்தபடியால்