Page 91 of 122
”என்ன சொல்றீங்க மாமா அவர் என்ன செஞ்சாரு”
”என்ன செஞ்சானா உன்னோட கப்பல் எப்படி மூழ்கிச்சி விசாரிச்சியா அதுவா மூழ்கிச்சா இல்லை யாராவது செய்தாங்களா”
”மாமா எனக்கு எதுவுமே தெரியலை எனக்கு வந்த இன்பர்மேஷன் படி கப்பல் கேப்டன் இன்சூரன்ஸ்க்காக கப்பலை கவுத்துட்டான்னு”
”பொய் சுத்த பொய் இதெல்லாம் உன் சித்தப்பனும் உ ... களுக்கு மட்டுமில்லை என்னோட சின்ன சின்ன சந்தோஷத்தை கூட அவர் பறிச்சிட்டாரு என் அம்மாகிட்டயிருந்து என்னை பிரிச்சிட்டாரு எனக்கு தேவையான தாய்அன்பை எனக்கு கிடைக்க விடாம செஞ்சிட்டாரு
This story is now available on Chillzee KiMo.
...