Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 9 - 18 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
Couple
Pin It

சிறுகதை - இதுதான் உண்மை! - ரவை

டிகை நிருபமாவுக்கு அப்படி ஒரு கோபம் வருமென எவருமே எதிர்பார்க்கவில்லை!

 " தயவுசெய்து இனி என் வீட்டுக்கு எதற்காகவும் வராதீர்கள்! இதுவே நமது கடைசி சந்திப்பு!"

 என்று கூறிவிட்டு உள்ளே சென்றவளைப் பார்த்து, திரைப்படத் துறையின் தலைமை தயாரிப்பாளர் தாமோதரன் அதிர்ச்சியில் உறைந்து போனார்!

 ஒரு படம், இரண்டு படமல்ல; ஐந்து படங்கள் வரிசையாக முன்னணி நடிகர்களுடன் நடிக்கிற அரிய சந்தர்ப்பத்தை நிருபமாவுக்கு கொடுத்தவர் என்பது மட்டுமல்ல; பத்மாவை நிருபமா எனப் பெயர் மாற்றி, திரைவானில் நட்சத்திரமாக அறிமுகப்படுத்தியவரே அவர்தான்!

 இதற்கெல்லாம் மேலாக, அவளுடைய சம்பளத்தை பத்து கோடியாக உயர்த்தியவர் தாமோதரன்தான்!

 மற்ற எந்த நடிகையும் இன்னும் ஒரு கோடியைக்கூடத் தொடவில்லை!

 அப்படியென்ன கோபம், நிருபமாவுக்கு?

 " ஐயா! நீங்க பெரியவங்க! என்னை இந்த உயரத்துக்கு அழைத்துவந்திருப்பவர் தாங்கள்! அதனால் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன், ஹீரோ குமாரை உடனடியாக படத்திலிருந்து விலக்குங்கள்! வேறு யாரை வேண்டுமானாலும் ஹீரோவாக போடுங்கள்! நான் நடிக்கத் தயார்!"

 " பத்மா! என் நிலைமையை கொஞ்சம் புரிந்துகொண்டு பேசும்மா! இது சரித்திரப் படம்; முன்னூறு கோடி ரூபாய் பட்ஜெட்டில் பாதிக்குமேல் முடித்துவிட்ட படம்! இப்போது எப்படி குமாரை நீக்கி வேறு ஒருவரை போடமுடியும்? மீண்டும் முதலிலிருந்து படத்தை எடுக்கவேண்டுமென்றால், இருநூறு கோடி ரூபாய் அதிகம் செலவாகும், அது மட்டுமல்ல, இன்னும் பத்து மாதங்களில் முடியவேண்டிய படம், இரண்டு ஆண்டுகள் தள்ளிப்போகும், பத்மா! ப்ளீஸ்!........."

 " ஐயா! நீங்க சொல்வது எனக்குப் புரிகிறது, எனக்கும் வருத்தமாகத்தான் இருக்கிறது! ஆனால் வேறு வழியே இல்லை, குமாருடன் இனி ஒருநாள்கூட நடிக்கமுடியாது......."

 " அப்படியென்ன கோபம், அவன்மீது? என்ன நடந்தது, உங்களுக்குள்ளே?"

 " தயவுசெய்து விவரங்களை கேட்காதீர்கள்!"

 " பத்மா! நீ நடந்ததை எனக்கு சொன்னால்தானே, உன்னை என்னால் புரிந்துகொண்டு உன் விருப்பத்தை நிறைவேற்றமுடியும்?"

 " ஐயா! கிராமத்தில் வளர்ந்த என்னை, சென்னைக்கு அழைத்துவந்து, படிக்கவைத்து, உங்கள் குடும்பத்தில் ஒருத்தியாக நடத்துகிறீர்கள், கண்ணியமுடன்! ஒருநாள், ஒரே ஒரு முறைகூட, என்மீது தவறான எண்ணத்துடன் உங்கள் விரல்கூட என்மீது பட்டதில்லை, ஆனால் அந்தப் பொறுக்கி என்னை உடம்பில் தகாத இடத்தில் தொட்டு படுக்கைக்கு அழைக்கிறான்! இதை

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4  5 
 •  Next 
 •  End 

About the Author

RaVai

RaVai's Popular stories in Chillzee KiMo

 • Avan kaathil vizhumAvan kaathil vizhum
 • Nee en amma illaiyaaNee en amma illaiyaa
 • Anbin aazhamAnbin aazham
 • AzhaguAzhagu
 • Gangai oru MangaiGangai oru Mangai
 • Naan oru thavarum seiyyalaNaan oru thavarum seiyyala
 • Paaravaiyai thiruthuPaaravaiyai thiruthu
 • VithiyasamaanavanVithiyasamaanavan

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: சிறுகதை - இதுதான் உண்மை! - ரவைrspreethi 2019-11-09 06:56
Nice story... Padma nilai thadumaradha unmaiya purinju thanna yeppavum yendha nilaikum thayara vetchuruku super character. Nalla kadhai
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - இதுதான் உண்மை! - ரவைAdharvJo 2019-11-06 20:47
Pattruma Padhma (y) Hello uncle, trust all is well :-)

Well balanced screen play :clap: :clap: I liked Padma's characterization :hatsoff: her clarity on the pros and cons of her decision was appreciable (y) As always disgusting to see how women are being treated :angry: Wish dhamodharan had taken the right call and set an example. :-)
taxation is an offline topic :D
thanks for the story. keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - இதுதான் உண்மை! - ரவைரவை.l 2019-11-07 06:42
Dear Adharva! Grateful for your analytical review and appreciation. Thanks for your continued support.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - இதுதான் உண்மை! - ரவைJeba 2019-11-06 11:17
இது போன்ற அநேக கதைகளை எழுதுங்கள். படிக்கும் ஒவ்வொருவரும் தன்னை மாற்றி கொண்டாலே நிறைய மாற்றங்கள் வரும். ஆடிட்டர் போல பலர் தாங்கள் செய்வது தவறு என்று அறியானலே செய்கிறார்கள். சலுகைகளை பயன் படித்துவதில் என்ன தவறு இருக்கிறது என்று நினைக்கிறார்கள். தங்களின் எழுத்து அநேகரின் அபியாமையை அகற்றட்டும்.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - இதுதான் உண்மை! - ரவைJeba 2019-11-06 11:19
அறியாமையை என்பது தவறாக அபியாமை என்றாகிவிட்டது
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - இதுதான் உண்மை! - ரவைmadhumathi9 2019-11-06 09:49
:clap: (y) arumaiyaana kathai sir.unmaiyaai irukka,nadakka unmaiyil thairiyam vendum sir.niraiya per panam,pagattu, anthasththu,gowravam,poraamai SNA idhan pinnaal sendru kondu irukkiraargal. :thnkx: 4 this story. (y) :clap: :GL:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - இதுதான் உண்மை! - ரவைரவை.l 2019-11-06 10:35
மதும்மா! துவக்கத்திலிருந்து இன்றுவரை, தாங்கள் என் படைப்புகளில் காணும் வாய்மைகளை, சமுதாய நலன் பயக்கும் சிந்தனைகளை முதல் நபராக பாராட்டி வருகிறீர்கள். என்னை மட்டுமல்ல, எல்லோரையும் ஊக்குவிக்கிறீர்கள். தங்களால் வளர்பவர்களில் நானும் ஒருவன்! சமுதாயம் திருந்த தங்கள் ஆதங்கத்தை கண்டு வியக்கிறேன். தங்களைப் போன்றவர்களின் எண்ணிக்கை பெருகட்டும்!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - இதுதான் உண்மை! - ரவைJeba 2019-11-06 09:30
உண்மையை உண்மையாக உலகுக்கு அளித்துள்ளீர்கள்... தாமோதரன் போன்றோர் திருந்தட்டும். பத்மா போன்றோர் வளரட்டும்.. தங்கள் பல கதைகள் படைக்க என் வாழ்த்துக்கள்.. நன்றி ஐயா :clap:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - இதுதான் உண்மை! - ரவைரவை.l 2019-11-06 10:30
அன்புள்ள ஜெபா! தங்கள் ஆதரவுக்கும் அன்புக்கும் நான் நெஞ்சு நெக்குருகி நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தங்கள் வாழ்த்துப்படி தொடர்ந்து எழுத முயல்கிறேன். நன்றி
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
MMVU

NeeNaan

KNY

KTKOP

PVOVN2

PMM

IOKK2

VTV

IOK

NIN

EEKS

KET

KKP

POK

EMS

NSS

NSS

KiMo

NSS

VIVA

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top