(Reading time: 14 - 27 minutes)

 " சமுதாயம் ஏற்பதற்காக, நம்மை தம்பதியாக்கியது போல, நாமும் அவர்கள் இருவரும் ஒரு வீட்டில் சேர்ந்து வாழ, அவர்களை தம்பதிகளாக்கி விடுவோம்!......."

 ரகு தன் தலையில் அடித்துக் கொண்டான்!

 "சூப்பர் ஐடியா மதி! இப்ப உன்னைவிட வேகமா நான் சிந்திக்கிறேன், கேள்! நாம் நியூயார்க் போய் சேர்ந்ததுமே, அடுத்த ஃப்ளைட்டிலே இந்தியா திரும்பி உன் யோசனையை செயலாக்கிவிட்டு, திரும்பி வருவோம், ஒரு வருஷம் நம் மேற்படிப்பு தாமதமானாலும் பரவாயில்லை, சரியா?"

 இருவர் கண்களிலும் பொலபொலவென நீர் சுரந்தது!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.