Page 9 of 22
சொல்கிறானா???
அது யாராக இருக்கும்???
‘அவளாக இருக்குமா???’ என யோசிக்க பயமாக இருக்கவும் மேலே அந்த பேச்சை தொடராமல் விட்டு விட்டாள்...
அதன் பின் வந்த நாட்களில், அகிலனுக்கு அவள் மீது விருப்பம் இருப்பதாக எண்ண வைக்கும் விதமான பார்வைகள், பேச்சுக்கள் அவனிடம் இருந்து வரத் தான் செய்தது...
கண்மணியையும் அது பாதிக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
?”
“கண்மணி, அகிலனுக்கு உடம்பு சரியில்லை. உடம்பு நெருப்பு மாதிரி கொதிக்குது. உன் தம்பிக்கு போன் செய்தா அவன் எடுக்கவே இல்லை... கிளினிக்ல பிசியா இருக்கான் போலருக்கு...”