(Reading time: 38 - 75 minutes)
கிறிஸ்துமஸ் சிறப்பு சிறுகதை - பொங்கிடும் மகிழ்ச்சிக்கு அளவில்லை - சசிரேகா
கிறிஸ்துமஸ் சிறப்பு சிறுகதை - பொங்கிடும் மகிழ்ச்சிக்கு அளவில்லை - சசிரேகா

அன்று இரவுக்குள் அனைத்து வேலைகளையும் செவ்வனே செய்து முடித்தார் கதிரேசன், அவருக்கு துணையாக கமலாவும் இருந்தார்.

  

”என்னங்க எல்லாம் முடிஞ்சது இந்த சான்டா வரலையே”

  

”அவரு என் மேல கோபத்தில இருக்காரு கமலா“

  

”ஏனாம்“

  

”அதுவா நான் என் புள்ளையை 5 வருஷமா பிரிச்சி வைச்சேன்ல, அதுக்காக அவரு கோச்சிக்கிட்டாராம் வருவாரான்னு தெரியலை”

  

”அவர் வரலைன்னா எப்படிங்க”

  

“அதான் எனக்கும் புரியலை“

  

”ஆமா அவர் பார்க்க எப்படியிருப்பாரு”

  

“எப்படின்னா பப்பூன் போல இருப்பாரு”

  

“பப்பூனா”

  

”ஏறக்குறைய என்னை மாதிரிதான்”

  

”அப்ப பேசாம நீங்களே சான்டா போல வேஷம் கட்டிக்கிட்டு வாங்க“

  

”என்னடி சொல்ற நீ, நானா இது தப்பில்லையா”

  

”நம்ம பேரனுக்காகதானே எதுவும் தப்பில்லைங்க”

  

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.