(Reading time: 27 - 54 minutes)

னக்கு இங்க கடை வச்சிருக்காங்கல கண்ணன் அவங்கள பிடிச்சிருக்கு பா 

ஏய் என்ன டீ சொல்ற 

நீ இரு மா அவ முழுவதும் சொல்லட்டும் 

எனக்கு தெரில பா அவங்கள ரொம்ப பிடிச்சிருக்கு வேற யாரையும் கல்யாணம் பண்ணனும்னு என்னால யோசிக்க முடியல பா எனக்கு தெரியும் உனக்கும் ஆசை கனவு குடும்ப கௌரவம் எல்லாம் முக்கியம் னு உனக்கு பிடிக்கலைனா எனக்கு அவங்க வேண்டாம் பா ஆனா வேற யாரையும் பண்ணி வைக்கணும் னு என்ன கட்டாய படுத்தாத பா ப்லீஸ்

அவன் உன்கிட்ட வந்து காதலிக்குறேன் னு சொன்னானா பாப்பா

இல்ல பா அவங்களுக்கு தெரியாது நான் தான் நீ தான் அவங்க கிட்ட பேசணும் 

சரி நான் பேசுறேன் ஆனா அவன் வேணாம்னு சொல்லிட்டா நீ நான் சொல்லுறததை கேக்கணும் சரியா

சரி பா 

என்னங்க அவ சொல்றானு 

வீடு மா அவ சந்தோசம் தான முக்கியம் அவனும் நல்ல பையன் தான சின்ன வயசுல இருந்து பார்க்க தான செய்றோம் நான் போய் பேசிட்டு வறேன் 

ன்ன தம்பீ வியாபாரம் எப்டி போகுது 

அதிர்ச்சியாகி திரும்பினான் அதுக்குள்ள இந்த லூசு பேசிட்டு போல 

நல்லா போகுது சார் ஏதும் வேணுமா 

ஹ்ம் உங்க வீடு எங்க இருக்கு 

இங்க பக்கத்துல தான் 5 நிமிசம் ஆகும் ஏன் கேக்குறீங்க 

இல்ல என் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணனும் அதான் உங்க வீட்டில் வந்து பேசணும் 

சார் 

எனக்கு தெரியும் பா அவ நீ விரும்புறனு சொல்லலை ஆனா அவ கண்ணா பாத்து போய் சொல்லுரானு தெரிஞ்சது வீட்டில பேசவா 

அவரிடம் மறுக்க தோன்றவில்லை அவனுக்கு சரி சார் போகலாம் ஆனா வீட்டில நான் மட்டும் விரும்புறதா சொல்லிக் கொள்ளலாம் 

இருவருக்கும் இருந்த ஒற்றுமையை எண்ணி பார்த்தார் அவனை தப்பா நினைக்க கூடாத்துணு அவளும் அவளை தப்பா நினைக்க கூடாத்துணு அவனும் யோசிப்பதை நினைத்து அவருக்கு பூரித்து விட்டது 

ஆனா சார் வீட்டில அத்தை மகளை கல்யாணம் பண்ணனும் னு நினைக்கிறாங்க ஆனா எங்க ரெண்டு பேருக்குமே பிடிக்கலை அதனால கொஞ்சம் பெரியவங்க ஏதாவது பேசுநா தப்பா எடுக்காதீங்க நான் சம்மதிக்க வச்சிறுவேன் 

வீட்டில் போய் சொன்னதும் அவன் நினைத்த மாதிரி தான் நடந்தது அவனுக்கு பொறுப்பு இல்லை ஒழுங்கா படிக்க  வில்லை இதுல காதலாம் கல்யாணமாம் என்று முடியாது என்றார்கள் பொறுமையாய் இருந்தான்

சின்ன பையன் கூட சேர்ந்து நீங்களும் வந்துருக்கீங்க என்ன இது என்று அவரும் கேள்வி கேட்டார்கள் தாத்தா எனக்கு நீங்க எந்த நல்ல விசயமும் செய்யலை என்னோட சந்தோசத்த்துக்காக இதையாவது செய்ங்க. எனக்கு நீங்களும் வேணாம் உங்க சொத்தும் வேணாம் னு சொல்லிட்டு போறது க்கு ரொம்ப நேரம் ஆகாது ஆனா எல்லாரும் வேணும்னு நினைக்குறேன்

கீதா தான பிரச்சனை அவளுக்கு வேற மாப்பிளை பாருங்க தாத்தா அவ கல்யாணம் முடிஞ்சு கூட நான் பண்ணிக்குரேன் ஆனா தேன்மொழிய வேணாம்னு சொல்லாதீங்க தாத்தா அவ ரொம்ப நல்லவ நான் தான் அவங்க அப்பா கிட்ட பேசி இங்க கூட்டிட்டு வந்தேன் அவ கூட எனக்கு கல்யாணம் நடந்தா தான் தாத்தா நல்லா இருப்பேன் அதே மாதிரி கீதா க்கும் நல்ல பையன் கிடைப்பான்

சரி நான் அந்த பொண்ணு தேன் மொழிய பாக்கணும்

சார் நான் நாளைக்கு என் மகளை கூப்பிட்டு வறேன்

அடுத்த நாள் அவளை யும் மனைவியும் அழைத்து கொண்டு கண்ணன் இல்லம் வந்தார் அவளுக்கு பட பட என்று இருந்தது

தாத்தா சொன்னார் அந்த பொண்ணு கூட நான் கொஞ்சம் தனியா பேசணும் எல்லோரும் திகிலுடன் பார்த்தனர் ஏதாவது சொல்லி பிரித்துவிடுவாரோ என்று

என் பேரனை உனக்கு பிடிச்சிருக்கா

ஹ்ம் பிடிச்சிருக்கு தாத்தா

அவன் படிக்க வே இல்லை னே படிச்சிருக்க னு கேள்வி பட்டேன் என்னைகாவது அவனை படிக்கலை னு நீ சொல்லி காமிச்சா ரெண்டு பேருக்கும் விரிசல் வரும் தெரியூமா

படிப்பு தேவை தான் ஆனா அது மட்டுமே தேவை இல்லை தாத்தா அவர் நல்ல உழைக்குராரு அதுக்கு மேல என்ன வேணும் படிக்காம ஊரு சுத்தலை பொறுப்ப இருக்காரு அப்றம் என்ன நான் ஏன் மட்டம் தட்ட போறேன் படிச்சு நா ஒண்ணும் சாதிக்கலையே

சரி எனக்கு சம்மதம் தான் ஆனா அவன் பிள்ளைகலும் இப்டி இவனை மாதிரி படிக்காம போக கூடாது

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.